ராத்திரி அலாரம் வைக்க மறந்து தூங்கிட்டாரு மாரி
7 மணிக்கு கோயிலுக்கு போனும்...
அதுக்கு மாரி 6 மணிக்கு எந்திரிக்கனும்.
எந்திரிப்பாரா மாட்டாரா???
காலையில 6 மணி
க்ரெக்ட்டா மாரி போன் ரிங் ஆகுது..
அப்டி யாரா இருக்கும்
அட வேற யாரு
நாமா கஸ்டமர் கேர் அக்காதான்.
நாமா மேல யாருக்கு வேனா கேர் இல்லாம
போகலாம்
ஆன
டெய்லி நாமா மேல கேர் எடுத்து.
கால் பண்ற ஒரே ஜீவன் அந்த
கஸ்டமர் கேர் அக்கா தான்.
சரி அத விடுங்க...
எப்டியோ மாரி எழும்பிட்டாறு..
எழும்பி, முதல்ல சங்கிஜீ சுவாமிய நினச்சு
5 நிமிசம் பிராத்தனை செய்துட்டு.
எப்டியோ கஷ்டம் பட்டு
BEDஅ விட்டு இறங்கி வராரு
அப்ப ஒரு குரல்
டேய், என்னடா
புதுசா 6 மணிக்குலா எழும்பி இருக்க
இங்க ஊர் மேஞ்சது போதாதா.
வெளியூர் போய் மேய போறியா 😂😂😂
அப்டி மாரி அப்பா மாரிய கலாய்குராறு.
ஆத்திரம் அடந்த மாரி RESTROOM போய் READY ஆகி
கிளம்புராறு..
அப்பெழுது இன்னெறு குறல் கேட்கிரது.
ஏன்டா
ஊறு மேய, போறவனுக்கு ஏன் இவ்வளவு
வெட்டி பந்தா
அப்டினு மாரி அம்மா
மாரி இதெல்லாம் கண்டுக்கல
ஏனா
ஏறும மாட்டு மேல மழை பெஞ்ச அதுகு என்ன, உறைக்கவா போகுது
பல கஷ்டங்களை
கடந்து
இறுதியாக
BẠN ĐANG ĐỌC
மாரி
Bí ẩn / Giật gânகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை