மாயாக்கு மாரிய பார்த்தாலே செம்ம காண்டு ஆவுது..
'இவன் லவ்குலாம் ஹெல் பண்ண நெனைச்சன் பாரு என்னைச் சொல்லனும்...😠😠😠'
மாயா இப்டி யோசிட்டு இருக்க மாரி இன்னும் நல்லா தூங்கிட்டு தான் இருக்காரு...
பாகுபாலியே வந்து எழுப்புனாலும் நான் எழ மாட்டனு சொல்லிட்டு கீர்த்தி கூட டூயட் பாடுறாரு...
லாலாலாலாலா😍😍😍
மாரிக்கு மாயா சங்கு ஊத போறா லாலாலாலாலா.. 😂😂😂😂
மாரி செம்மயா அடி வாங்க போறான் லாலாலா😋😋😋😋
'என்னடா டூயட் சோங் தப்பா கேக்குதே.... கனவுனா ஏஞ்சல்👰👰 தான் வருவாங்க இங்க என்னடானா பிசாசு👿👿👿 வருதே... சம்திங் ரோங் சம்வேர்.. 😯😯', மாரி சாரோட ஏழாம் அறிவு எச்சரிக்கை தற மெதுவா ஸ்லோவா கண்ண திறக்குறாரு...
"ஐய்யோ மம்மி பேயி.... 😱😱😱
என்னைக் காப்பாத்துங்க ப்லீஸ்... மோகினி பிசாசு என்னைப் புடிக்க வந்துருச்சி...
ப்லீஸ் மம்மி ப்லீஸ்😫😫😫😫", மாரி சத்தமா கத்துராரு.."டேய் கம்முனு தூங்குடா... எப்ப பாரு மம்மி அம்மினு கத்திட்டு..", சொல்லிட்டு மாரியோட அம்மா தோச சுடா ஆரம்பிச்சுட்டாங்க...
அங்க மாயா மாரிய கொத்து புராட்டா போட்டுடு இருந்தா...
"அடேய் கொரங்கு... லவ்கு ஹெல்ப் பண்ணுனு சொல்லிட்டு நீ பாட்டுக்கு இழுத்து போத்திட்டு தூங்குறியா....😡😡😡 உன்னலாம் ஒனு ஆளுனு சொல்லிட்டு யோசிச்சன் பாரு..😥😥😥 என்னை சொல்லனும்... உன் ப்ரெண்டா இருக்கன் பாரு... என் புத்திய"
"யான் நிறுத்திட்ட மாயா.. உன் புத்திய செருப்பால அடிக்கனும் அதையும் சொல்லி முடிச்சிடுடி.. 😂😂😂"
"கொய்யா... உன்ன"
மாயா மாரிய அடிக்க தொரத்த அவன் ஓடி போய் அம்மா பின்னாடி ஒழிஞ்சிகிட்டான்..
"அம்மா காப்பாத்துமா... இந்த பன்னி என்னை அடிக்க வரா... நீ பெத்த இரத்தினம்... 😛😛உன்னோட செல்லம் மகன்... 😋😋😋இப்டி அடி வாங்குறத உன் பிஞ்சி மனசு தாங்குமா... 😝😝😝",
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை