இதுக்கு முன்னால என்ன படிச்சிங்கனு நியாபகம் இருக்க????
இருந்த சரி.
ஆமா பள்ளி
போகயில பள்ளத்தில விழுந்தரு மாரி
அங்க ஒரு புக்க கண்டுபிடிச்சாறு
அதுலா என்ன எழுதியிருந்துச்சு??
"உங்களுக்கு எந்த, கஷ்டமான சூல் நிலையிலும் இந்த மாய, மந்திரத்த வார்த்தைய சொன்னா, சங்கீஜீ சுவாமி உதவி செய்யவாரு"
ஆமா அதேதான்
சரி அது என்ன மந்திரமுனு சொல்றேன்
ஆனால் அத நீங்க யாரும் யூஸ் பண்ண கூடாது
மீறி யூஸ் பண்ணிகனா
அதுக்கு மாரி
பொருப்பில்ல..
அந்த மந்திரம்
"ஹர ஹர மகா தேவகி"
இதுதான்...
மந்திர வார்த்தைய சொன்ன மாரி
பள்ளத்தில இருந்து நேரா பள்ளிக்கு போய்டாரு.
அன்னில இருந்து இன்னு வர
மாரி சுவாமிஜீ ய நெனச்சுடுதான், எதா இருந்தாலும் செய்வாரு...
சரி நாமா தேவதைய தேடிவருவோம்.
அந்த அட்ரஸ் உள்ள வீட்டு மாடில ஒரு பொண்ணு இருக்கா.
அதுதான் அந்த தேவதையா
அப்டினு மாரி ஆவலுடன் அந்த மாடியா பார்துட்டே நடக்குராரு
திடீரென யாரோ மாரி மேல மோதிட்டங்க
இல்ல
மாரிதான் அவங்க மேல மோதினான்
சினம் கெண்ட சிங்கம்.
தன் பார்வாயை மாட்டியை விட்டு விலக்கி
முன்னாள் நின்ன லேடியா பார்க்கிறான்
யாரா இருக்கும் அந்த லேடி
அது தான்
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை