அந்த வீட்டுக்குள் நுழைந்த வைஷு யாரையும் காணாமல் இருக்கவும் சூர்யாவிடம்
"என்னடா யாரையும் காணவில்ல" என்றாள்
"வா நாம உள்ளயே போகலாம்"என்றதும் உள்ளே நுழைந்தனர் வீடு வெளி பார்க்க பங்களா போன்ற தோற்றம் தந்தாளும் உள்ளே அப்படி இல்லை தூரத்தில் ஒரு சத்தம் கேட்டு அங்கு வரை சென்றனர் அது சமையலறை போலும்..... அதற்குள் பாத்திரம் சாத்தம் கேட்டது மெதுவாக அதற்குள் நுழைந்த போது ஒரு பெண் கொண்டையை விரித்து போட்டுக்கொண்டு பின்புறம் காட்டி நின்டிருந்தாள்..
வைஷுவே தான் "அக்கா"என்று மெதுவாக அழைத்தாள்.... திரும்பிய பெண் "யாரு?" என்று கேட்டாள் அனுவே தான் அது ஆனால் முன்னைய இளமை அவளிடமில்லை 27வருடத்தையும் தாண்டிய முதிர்ச்சி.... தன் தமக்கையிடம் வயதையும் தாண்டி இளமை என்பதால் இருவருக்குள்ளும் தோற்ற வேறுபாடு அதிகம்.....
"அக்கா நீங்க அனுப்பிரியாவா?" என்று கேட்டாள்
அவள் முடியை சேர்த்து கட்டிக்கொண்டு"ஆமா நீங்க?" என்றாள் அவள் சாதரணமாக இல்லை என்பது அவளை பார்த்தாலே தெரிகிறது.... எல்லாமே அசாதரணமாக இருந்தது....
"நான் வைஷ்னவி ப்ரொம் மதுரை ஹீ இஸ் மை பாயான்ஸ் சூர்யா"என்றாள்
"எதுக்கு வந்தீங்க?" என்று வெடுக்கென்று கேட்டதும்
"அது...." என்ற வைஷு அவளிடம் பேசவே அச்சப்பட்டாள்
"எக்சுவலி லாவயர் வித்யாவேல்ல தெரியுமா அம்பேட்கர்ல உங்க கூட ஒன்னாவே படிச்சதா நினைக்கிறேன் டோம் கூட சேம் தானாம்" என்று சூர்யா கூறும் போதே அவளது முகம் கறுத்து விட்டது....
"விதுவோட யாரு?" என்று கேட்டாள்
"நான் விதுவோட பெஸ்ட் ப்ரென்ட் இவங்க விதுவோட சிஸ்டர்" என்றான்
"விது இப்ப எங்க இருக்கா....?" என்று கேட்டவள்
"வாங்க வந்து உக்காருங்க" என்று கூறி வாசல் பக்கம் கூட்டிப்போனாள் இருவரும் அமர்ந்ததும்
DU LIEST GERADE
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
Aktuelle Literaturஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...