என் காதல்-39

3.5K 177 156
                                    

விடிந்ததும் வித்யா 5மணிக்கே எழுந்து குளித்து சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு ரூமை சுத்தம் செய்து விட்டு கீழே வந்தாள் அவள் வரும் போதே ஆதி வேலுடன் பேசிக்கொண்டு காலை உணவை உண்டு கொண்டு இருந்தான் அவர்கள் பேசுவதை வள்ளியும் வைஷுவும் கேட்டு கொண்டு இருந்தனர்....

விது கீழே வருவதை கண்ட வள்ளி

"வாமா" என்று கூறி கதிரையை விழக்கி விட்டாள் வித்யாவும் அமர்ந்து கொண்டதும் "விது இன்னும் பத்து நாள் தான் இருக்கு" என்றார் வேல்

"எதுக்குப்பா பத்து நாள்?" என்று கேட்டு விட்டு பெப்பரபே என்று முழித்தாள் "அக்கா என்னக்கா நீ" என்று கூறி விட்டு முறைத்தாள்

வைஷுவை பார்த்து "என்னம்மா ஸ்பெஷல்" என்று கேட்கும் போதே ஆதி அவளை பார்த்து கழுத்தில் தாலி கட்டுவது போன்று செய்கை செய்தான்.....விதுக்கு புரிந்து விட்டது உடனே முகத்தில் நினைவு வந்தது போல் ஒரு எக்ஷனை போட்டு விட்டு "ஓஹ் அப்பா கல்யாணம்ல வைஷுக்கு வைஷு நான் மறக்கலாம் இல்ல மா" என்று கூறும் போதே
"சரி டேட் என்னான்னு சொல்லு" என்று கேட்டாள் வைஷு
அது ஞாபகம் என்பதாள் சொல்லிவிட

"மெடம்க்கு ஒரே வேலை வேலைன்னு அலையாம தங்கச்சி கல்யாண வேலைய பாருங்க புரியுதா இன்னும் 9பது நாள் தான் இருக்கு நீ ஓபிஸ் போக கூடாது அங்க போனாலே கோட்டு கேஸுன்னு அலைய ஆரம்பிப்ப சோ வீட்டுல இருந்து என்கூட வேலை செய்ற" என்றாள் வள்ளி முடிவாக

"அதுலாம் முடியாதும்மா நான் ஒரு கேஸ் விஷயமா இப்போ வெளிய போனும் ப்ளீஸ் அதான் வீட்டுல வேலைகாரங்க இருக்காங்க இல்ல நீ ஏன் கஷ்டபடற" என்று கேட்டாள்

"வித்யா என்ன இது
நம்ம மேட்டர கல்யாணம் முடிஞ்சி பார்த்துக்கலாம் இப்போ நீங்க லாவ்யரா இருக்காம ஒரு சிச்டரா மகளா இருங்க நமக்கு காலம் இருக்கு" என்றான் ஆதி அவனிடம் மறுப்பாக தலையசைத்து

"இல்ல ஆதி எதையும் லேட் பன்ன கூடாது அப்பப்போ நடக்க வேண்டியது நடக்கனும் கல்யாணம் டைம்க்கு இருப்போம் இப்போ நம்ம வோர்க்ல நாம கவனமா இருக்கனும்"என்றதும்

நீ தான் என்காதலா(முடிவுற்றது)Where stories live. Discover now