அவனது கன்னத்தில் அறைந்து விட்டு முறைத்தாள்....
பின்னாடி நின்ற ஆதி கேவலமாக சிரித்தான் கதிருக்கு கோவம் தலைக்கு மேல் வந்து விட்டது......"விது நீ எனக்கு கை ஓங்குற அளவு வளர்ந்துட்டியா.... உன்ன" என்று நெருங்கும் போதே.... ஆதி அவனது காலுக்கிடையில் தன் காலை போட்டான் அவ்வளவு தான் விழுந்து விட்டான் கதிர்....
உண்மையிலே வித்யாவிற்கு ஆதியின் செயல் சிரிப்பை வர செய்தது ஆதி அவனை பார்த்து வாய்விட்டே சிரித்து விட்டு....
"டேய் ப்ராடு.... ஹவ் டேர் யு வித்யாவுக்கு கை ஓங்குற அதுவும் என் முன்னால..... ராஸ்கெல்" என்றான் விது மௌனமாக ஆதியை பார்த்து இதழ் பிரிக்காமல் சிரித்தாள்....
"வா விது போலாம்" என்று அவளது கையை பிடித்தான் விதுவும் அவன் பின்னாலே நடந்தாள் மண்ணில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த கதிர் அவர்களை முறைத்தான் பின்பு கீழே கிடந்த இரும்புகூறை கையில் எடுத்து கொண்டு பின்னால் ஓடி வந்தான்........ தற்செயலாக பின் திரும்பிய வித்யா..... ஆதி என்று அவனை இழுத்தான் அவன் ஓங்கிய இரும்பு கூறு சரியாக வித்யாவின் பின் மண்டேயில் பட்டு.....அவள்
"அம்மா..... என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தாள்.....அவனது கையைவிட்டு விது விழகுவதை உணர்ந்தவன்
"வித்யா" என்று கத்திக்கொண்டே.... அவளுக்கு அருகில் அமர்ந்தான்.....அவள் பேச்சு மூச்சற்று கிடப்பதை கண்டவனுக்கு உயிரே சென்று விட்டது.... கதிர் எதிர்பார்க்காத ஒன்று நடந்ததை கண்டவன் "டேய் மும்பைகாரா...." என்று கத்தினான் ஆதி வித்யாவை பார்த்து "விது கெட்டப்... ப்ளீஸ்" என்று அழுது கொண்டு இருந்தான் "டேய் வெள்ளைபுறா..."என்றதும் தலை உயர்த்தினான்....அவனது கண்கள் சிவந்து இருந்தது.... அதை பார்த்து சிரித்து விட்டு "எந்த வித்யாக்காக என்ன அசிங்கபடுத்தினியோ அவ இன்னைக்கு உன் முன்னாலே விழுந்து கிடக்கிறா.... இதுல இன்டர்ஸ்ட் என்னான்னா.... உனக்கு அடிக்க வந்தது உன் தலையில பட்டு இருந்தா வித்யா அழுது இருப்பா அத பார்க்க எனக்கு இஷ்டமில்ல.... பட்.... இப்போ அவ தலையில பட்டு நீ அழுகுற பார்க்க நல்லா இருக்கு......." என்று விட்டு சென்றவனை முறைத்து விட்டு விதுவின் பேக்கை ஓபன் செய்து துப்பாக்கியை எடுத்து சரியாக குறி பார்த்து அவன் முழங்காலை சுட்டான் அவன் விழுந்ததும்..... புன்னகைத்து விட்டு வித்யாவை தூக்கிக்கொண்டு சென்று காரில் போட்டான்..... திரும்பவும் ஓடி வந்து கதிரின் அருகில் நின்று....
CZYTASZ
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
General Fictionஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...