வேல் கண் விழிக்கும் போது தான் அவன்அருகில் நிற்பது தான் சரி என்று அவனுடனே நின்றார்.
கண் விழித்ததும் தொண்டை வரண்டிருந்ததால்
எதுவும் பேசாமல் வேல் தண்ணீர் குடித்தான்...
இவரோ தன் மகனிடம் எவ்வித மாற்றமுமில்லையே என
குழம்பிப் போயிருந்தார்.
தன் மகனிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்பதை அறிய
மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்"வேல் நாளைக்கு கல்யாணத்த வெச்சிட்டு இப்போ தூங்கிட்டு இருக்கியேப்பா. அப்பாவுக்கே எல்லா வேலையையும் கொடுக்களாம் ன்னு இருக்கியா...?" னு கேட்டார்.
வேல் எவ்வளவு யோசித்தும் எதுவுமே நினைவு வரவில்லை. எனவே அப்பாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என எண்ணி
"அப்பா நான் ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கேன் எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வர மாட்டுது ப்ளீஸ் நான் கட்டிக்க போரவ நேம் சொல்றீங்களா?"என்று அவனுக்குள் ஏற்பட்ட ஏதோ மாற்றத்தை உர்ந்தும் உணராதது போல் கேட்டான்.
"என்னப்பா நீ காதலிச்ச பொண்ணு பெயர என்கிட்ட கேக்குற... சரி இத நீ வேர யார்ட்டயாசும் கேட்ட உன்ன பார்த்து சிரிப்பாங்க....."
என்று சிரித்து பேசி அவனது காதலியை தான் மணக்க போவதாக சொல்லி முடித்தார்"அப்பா ஐ யம் சாரி.... எக்சுவலி நான்"
என்று வேல் பேச ஆரம்பிக்கும் முன்பே"அட என்னப்பா நீ... நீ டென்ஷன் ல மறந்து இருப்ப இதுக்கு போய் சாரி சொல்ற அவ பெயர் ரேகா ரொம்ப அழகானவ நல்ல பொண்ணும் கூட நீ இப்ப டென்ஷன்ல மறந்து இருக்கலாம் பட் யூ நோ எபொவ்ட் ஹேர்... நீ இப்ப படுத்து தூங்கு ... டா கண்ணா"
என்று கூறி அவனை தூங்க வைத்தான்
வேலும் தனக்கு டயர்ட் என்று தூங்கி விட்டான்...
வேலின் மூலம் வள்ளியின் இருப்பிடம் அறிந்து கொண்ட அவனது தந்தை வள்ளியின் நண்பி வீட்டுக்குள் திமிருடன் நுழைந்துவள்ளியின் நண்பியின் தாயை மிரட்டி
"இதப்பாருங்க அந்த வள்ளி மாதிரி பொண்ணுங்கள வீட்டில வெச்சிக்கிட்டு இருக்கிறது எவ்ளோ தப்புன்னு நான் சொல்றேன் அவ நர்ஸ் வேலைக்காக இங்க வரல பணக்கார பசங்கள மடக்கி அவங்க கிட்ட தப்பா நடந்துக்குறா.... நேத்து என் பையன கூட மடக்க பார்த்தா கோட் நான் அவன் கிட்ட இந்த பொண்ண பத்தி சொல்லிடேன்... இன்னக்கி நைட்குள்ள அவ இந்த வீட்ட விட்டு போய்றனும் இல்லேன்னா போலீஸ் கேஸ்ன்னு அலைய வேண்டி"
ESTÁS LEYENDO
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
Ficción Generalஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...