அனைவரின் கலங்கிய விழிக்கும் நடுவில் டாக்டர் மே ஐ கம் இன் என்று கொண்டு வந்தார்....
அவர் வந்ததும்"வித்யா மெடம் ஹவ் டூ யு பீல் நவ்?" என்று கேட்டார்
அவள் சிரித்து கொண்டே "பைன் டாக்டர்"என்றாள்"ஓகே ஓகே இப்போ மினிமம் நான்கு நாட்களாவது நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கனும் நல்லா ரெஸ்ட் எடுங்க.... மேடம்" என்றதும்
"நோ சார் நான் இன்னும் நான்கு நாட்கள்ள ஒரு கேஸ்ஸோட ஹியரிங்கு போகனும் ஸோ த்ரீ டேய்ஸ்ல டிஷ்சார்ஜ் பன்ன முடியுமா?"என்று கேட்டாள்
"நெவர் மெடம் நான்கு நாட்கள் இங்க இருந்தாளும் நீங்க கண்டிப்பா வீட்டுல ரெஸ்ட் எடுத்தே ஆகனும்.... சோ இந்த ஹியரிங்க போஸ்போன் பன்னுங்க?" என்றார்
"நோ சார் அப்மடில்லாம் விட்டு வைக்கிற மேட்டர்" என்று பேசும் போதே இடை புகுந்த அனு
"விது நான் பன்னட்டும்மா......?"என்று கேட்டாள் உடனே
"யாஹ் சுவர் அனு.... பட் ஆதி" என்று முனங்கும் போதே"அனு நீங்களே பன்னுங்க...." என்றான் ஆதி அவ்வளவு தான் அனைவரிற்கும் மகிழ்ச்சி.....
எல்லோரும் கன்ங்க்ராட்ஸ் கூறி அவளை வாழ்த்தினர்.....
இரவு என்பதால் அனைவரும் வீட்டுக்கு போக வேண்டி வந்தது ஒவ்வொருவரும் தனித்தனியாக அவளிடம் பேசி விட்டு சென்றனர் ஆதி மட்டும் பேசமால் சென்று விட்டான்....
வேல்லின் காரில் வள்ளி மட்டும் ஏறிக்கொண்டாள்
உடனே சூர்யா "வைஷு இந்தா... கீய் கார்ர வீட்டுக்கு எடுத்து போ" என்றதும் அவளும் சரி என்றாள்
மகேஷ் அனுவிடம் கொடுத்து "நீயும் வித்யா வீட்டுக்கு போமா நாங்க லேட்டா வருவோம்" என்றான் சரி என்ற அனு குணாவை பார்த்தாள் கார்த்திக்கின் கார் கீயை பெற்று அவளும் காரில் ஏறிக்கொண்டாள் மூன்று காரும் வேலின் காருக்கு பின்னால் சென்றது....
வித்யாவின் கார் கீ ஆதியிடம் இருந்தது
நான்கு ஆண்களும் கதிரின் அறை பக்கம் சென்ற போது அவனுக்கு ஆப்ரேஷன் முடிந்து இன்னும் மயக்கத்தில் இருப்பதாக டாக்டர் சொன்னார்....
ESTÁS LEYENDO
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
Ficción Generalஅஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் ப...