Thanks everyone for your comments..❤❤
நான் மிதுன் சித்ரா pair வச்சு.. a happy ending story எழுதலாமானு யோசிக்கிறேன்.. அதைத்தான் சொன்னேன்.. அதுக்கு தான் உங்க opinion கேட்டேன்..
Its lyk another version of நேசிக்க நெஞ்சமுண்டு.. இது கொஞ்சம் சோகமாவே போற மாதிரி feel.. அதான் சில விஷயங்கள் change பண்ணி.. அத வேற ஸ்டோரியா எழுதவானு கேட்கிறேன்.. இந்த ஸ்டோரி அடுத்த epi oda happy endingஆ முடிக்க plan பண்ணிருக்கேன்..