.....
தீடிரென திட்டம் தீட்டியவனது மனது தன் முன் மயக்கத்தில் இருந்தவளை கண்டதும் ஓர் நிமிடம் ஸ்தம்பித்து நின்றது . பின் அவள் முகத்தினை மறைத்த முன் உச்சி முடியை ஒதிக்கி விட்டான். அவன் தன் மனதுக்குள் "baby நான் சத்தியமா நினக்கல்ல உன்ன இப்டி பார்ப்பன்னு but அந்த கடவுளே நெனச்சிருக்கான் நீ தான் எனக்குனு you are the one for me angle" என எண்ணிக் கொண்டான். பின் அவளது நெற்றியில் முத்தமிட்டவன் அவளை சரியான முறையில் சீட்டில் படுக்க வைத்துவிட்டு தன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் .
பின் ஏதோ நினைவு வந்தவனாக தன் தந்தையின் போன்னை (phone) தொடர்பு கொண்டான். " dad , நான் 30 minutes ல நம்ம house ல இருப்பன். உங்ககூட கொஞ்சம் important ஆ பேசனும்பா . கொஞ்சம் வீட்டுக்கு வாங்க & mom கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் bye dad ." என கூறி தன் call ஜ கட் செய்தான். (அப்படி உடனடியாக கட் செய்யவில்லை என்றால் தான் தெரியுமே தன் தந்தை தன்னை கேள்விகளால் தொலைத்து எடுத்து விடுவார் என்று) .அதன் பின் தன் நண்பன் ( அதாங்க நம்ம அனுட lover ) mobile கு call செய்தான். மறுபக்கத்தில் அட்டன் செய்தவன் .. டேய் bossa எனக்கு இருக்கிற கோபத்துக்கு உன்ன .. என் கையில மட்டும் மாட்டிறாத .. மறுபுறத்தில் இருந்து டேய் மட சாம்பிராணி கொஞ்சம் நிறுத்துடா .. என்ன கொஞ்சம் பேச விடுடா . நான் ஒரு plan பண்ணிருக்கேன் டா .. ... மறுபுறத்தில் டேய் டேய் திரும்ப ஒரு plan ஆ.? ஒரு plan ஆல நான் பட்ற பாடு போதும் டா .. அந்த அனுனு சொல்ற அணுகுண்டு என்ன சொன்னா தெரியுமா . . நான் ஒரு ஆம்புளடா அவ சொன்னதுல என் கண்ணோட water tank ஓபன் ஆயிட்டுடா..அப பாத்துக்கோயே அவ எனக்கு எவ்வளோ திட்டிருப்பானு ... ... மறுபுறத்தில் .. டேய் கண்ணாலதானே water லீக் ஆவிச்சி அது மட்டுமில்லாம அவ ஏசுறதும் நீ அழுவுறதும் எங்களுக்கு பழகிருச்சிடா .. இப்ப நான் சொல்றத கேளு . . நான் என்ன பண்ணாலும் நீ எனக்கு எப்பவும் support அ இருப்பன்னு சத்தியம் பண்ணுடா . Plz எனக்காக இத மட்டும் செய்டா.. மறுபுறத்தில் ok ok இப்ப serious அ பேசுறேன் பாரு .. நான் செத்தாலும் பொலச்சாலும் செடியாக மொலச்சாலும் என் support உனக்கு மட்டும் தான் டா ... என பாட .. மறுபுறத்தில் அவன் நண்பன் டேய் உனது பொலம்பல நிறுத்துடா .? எப்டியோ சத்தியம் பண்ணிட்ட அது போதும் . Ok bye da ..மறுபக்கத்தில் .நான் சொல்றத கேளு டா .. bye da bye 👋
பின் தன் ஜீப்பினை இயக்கியவன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் . (Ok ok நாம இப்போ நம்ம ஹீரோ & ஹீரோயிண்ட introduction உள்ளுக்கு பெய்ட்டு வந்துடுவோம் ok ) .
ஆதிகால ராஜ பரம்பரைகளின் ஒன்றான ராஜ்நாயக் பரம்பரையின் தற்போதய தலைமுறையின் ஒரே வாரிசு தான்க நம்ம ஹீரோ ஆதவ பிரதாப் ராஜ்நாயக் . தற்போதைய வணிக உலகின் முண்ணணியில் இருக்கும் ஒரே இளம் வயது தொழில் அதிபர் . 26 வயது நிரம்பிய தன்னுடைய தந்தையின் தொழிலுடன் construction & building எனும் துறையினையும் சேர்த்து செய்யும் நவீன இழைஞன் . ஆறடி உயரம் , மாநிறத்துக்கும் சற்று அதிகமான நிறத்தை கொண்ட பார்போரை கவர்ந்திலுக்கக்கூடிய கண்கள் & உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு , நிமிர்ந்த நடை மற்றும் ஆண்மைக்கே உரித்தான அனைத்து இலட்சனங்களையும் உள்ளடக்கியவர் தான்க நம்ம ஹீரோ ....
Ok frnds na next episode la heroine intro a write panran frnds ..
plz leave your comment & vote
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...