மேடையில் "தனது மகனுக்கு engagement" என்று அறிவித்து சென்றவரை பார்க்கும் போது கீதுவுக்கு மனம் நெருடலாகவே இருந்தது.
"ஏன் எனக்கு மட்டும் இந்த அங்கிள்ள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ...? யாரா இருக்கும் .. என்னமோ நடக்கப் போற மாதிரியே இருக்கு .. கடவுளே plz என்ன நடந்தாலும் நல்லாதாவே நடக்கனும் .. தப்பா எதுவும் நடக்க கூடாது.." என தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தால் கீர்த்தி..
அவள் வேண்டியது இன்னும் சிறிது நேரத்தில் எனக்கு கேட்டு வீட்டது என கடவுள் நீரூபித்து விடுவார் என்பதை அறியவில்லை அப் பாவை ...
சிறிது நேரத்தில் தன் friend இன் nonstop பேச்சினால் தன் குழப்பங்களை மறந்து சிரித்துக் கொண்டிருந்தால் கீர்த்தி..தன் மகளின் சிரிப்பை கண்ட தந்தையின் மனதினிள்ளும் சிறு சலனம் .. (பாவம்ங்க சிவா அப்பா )
"ரஞ்சி கீதுவ பாரு எப்படி சிரிச்சிட்டு இருக்கானு .. எனக்கு என்னமோ பயமா இருக்கு ..?" சிவாப்பா .."ஏங்க உங்களுக்கே தெரியும் நம்ம கீதுவோட பிடிவாதம் எப்படி இருக்கும்னு.. அவ என்னசரி சொன்னான அதுல இருந்து எப்படியும் மாற மாட்டா அதே மாதிரி தான் இந்த கல்யாண விக்ஷயத்திலயும் .. நல்லா புரிஞ்சிக் கோங்க . நம்ம பொண்ணோட எதிர்கால life தான் நமக்கு முக்கியம் .. கவலைப்படாம இருங்க..." ரஞ்சிம்மா..
"ஹ்ம்.. எப்படியோ அவளுக்கு நல்லது நடந்தா சரி .. அது மட்டும் தான் எனக்கு வேணும்." சிவாப்பா..
.....?,.........,,,,.......
"ஏய் ராசினி அப்பா என்னமோ டென்சன்ல இருக்கிற மாதிரி இருக்கு..அவரோட முகமே சரியில்ல .. வனி நீயும் வா நாம அங்க போலாம்.." கீது..
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...