கற்பனை - 06

1.7K 48 4
                                    

     தன் குடும்பத்தினரை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தவள் அப்போது தான் கவனித்தால் தன் தந்தையின் முகத்தை..
"அப்பா இங்க என்ன நடக்குது .. எல்லாரும் ஏன் இப்படி பார்க்குறீங்க ??"
"ஒன்றும் இல்லக்கா . வெள்ளை மோகினி ஒன்னு வந்து கத்திட்டு இருக்கே . . இத எப்படி அடக்குறதுனு think 🤔 பண்ணி கொண்டு இருக்காறு.." என்றால் சுகீர்த்தியின் தங்கை மகிழ்வினி .
ஒட்டகசிவிங்கி உன்னோட திருவாய கொஞ்சம் stop ✋ பண்றியா ?  நான் இப்ப சண்ட போட்ற மூடல (mood) இல்ல . So யாராவது நான் எப்படி இங்க வந்தேன்னு சொல்றீங்களா ? Ok சொல்ல முடியாதுனா it's ok . But எனக்கு தெரியும் இத எப்படி கண்டுபிடிக்கனும்னு .
"அம்மா நான் police station 👮 போயிட்டு வாரேன் ." எனக் கூறி வெளியே செல்ல எத்தனித்த வேளையில்
"கீது அங்கயே நில்லு .உனக்கு என்ன நடந்ததுனு தானே தெரியனும் அத நானே சொல்றேன். But கோவப்படாம கேக்கனும் .!"எனக் கூறிய தன் தந்தையிடம்
"Ok அப்பா .என்ன நடந்ததுனு சொல்லுங்க .."
(அவளை கடத்தியது தொடக்கம் அவர் பிரதாப் வீட்டுக்கு சென்றது வரை அனைத்தையும் தனது மகளுக்கு கூறி முடித்தார் )
  அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் பேய் பிடித்தது போல் அப்படியே நின்றுவிட்டாள் .
தன் மனதுக்குள் (அப்பா ஒருவேல எங்க சரி action film பார்த்து வந்திருப்பாரோ .. இப்படி movie 🎥 scene மாதிரி எல்லாம் சொல்றாரு .. இல்ல எல்லாரும் சேர்ந்து கலாய்க்குராங்கலோ...)
     "அப்பப்பாஆஆஆஆ.. இப்பதான் உண்மையிலே பேய் புடிச்ச மாதிரி இருக்கு . இந்த movement அ miss பண்ண முடியுமா... அக்கா அப்படியே இரு நான் ஒரு photo எடுத்துக்குறேன்" என மகிழ்வினி கூற
"அடி வாயாடி கொஞ்சம் சும்மா இரு . அவ முழிக்கிற முழிய பார்த்தா இப்ப ருத்றகாளியா ஆடப்போறா" என தன் தாய் கூற தன் சிரிப்பை தன் வாயினுள்ளே அடக்கிக்கொண்டாள் அவ் ஒட்டகச்சிவிங்கி .
    சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்தவள் "அப்பா நீங்க இத என்கிட்ட சொல்லாம இருந்திருந்தா கூட நான் police complain குடுக்காம இருந்திருப்பேன் but இப்ப என்னோட 1st வேலையே இது தான் .. நான் போயிட்டுவாரேன் அப்பா" என கூறி வெளியே கிளம்பியவளை தடுத்து நிருத்தியது அவளது தந்தையின் அதட்டல் குரல்.
    "கீது அங்கயே நில்லு அந்த தம்பி பண்ணது தப்பு தான் அத நான் இல்லனு சொல்லல்ல but அந்த தம்பி என்கிட்ட எப்படி பணிவா பேசினாறு தெரியுமா ?? அவ்வளோ பணக்காரங்க இவ்வளோ கீழ வந்து பொண்ணு கேக்குறது எவ்வளோ பெரிய விக்ஷயம் தெரியுமா?
"அப்பா அத தான் நானும் சொல்றேன் அவ்வளோ வசதியானவங்க அதுவும் என்ன ஏன் பொண்ணு கேக்கனும் கொஞ்சம் யோசிச்சி பாருங்கபா.. இதுல என்னமோ உள்கூத்து இருக்கு . நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு கல்யாணம் எதுவும் வேணாம்னு . இது எல்லாம் ஏற்கனவே பேசினதுதான் . அவங்க கிட்ட வேணாம்னு சொல்லுக ..நான் அவன் மேல complain பண்ணல்ல இல்லனா நான் என்ன என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியும் அப்பா . எனக்கு தெரியும் நான் உங்கள கக்ஷ்டப்படுத்துறேன். அதுக்குதான் ஒட்டகச்சிவிங்கி இருக்குதே அதுக்கு இப்படி wedding எல்லாம் செய்து ஆசைய நிறைவேற்றிக்குவோம் 👍 ok .
         "ஏய் குட்டச்சி இதுல என்ன main பண்ணாத .. நீ உன்னோட பிரச்சினை தீர்க்குறதுக்கு என்ன வேணும்னாளும் செய்வ . But இது என்னோட பெட் .. நீ கல்யாணம் பன்றத நான் பார்க்கத்தான் போறேன் .."என்றால் மகிழ்வினி .
    "அய்யோ இரண்டு பேரும் கொஞ்சம் வாயமூடிட்டு இருக்கீங்களா .." என்றார் சுகீயீன் அம்மா .
     "கீதுமா இதுவரைக்கும் அப்பா உன்கிட்ட எதுவும் அப்பா கேட்டதில்ல . இப்ப கேட்குரேன் . எனக்கு சத்தியம் பண்ணு நான் சொல்றத செய்வேன்னு ."
"என்னப்பா சத்தியம் எல்லாம் என்னனு சொல்லுங்க நான் செய்றேன்" எனறவள் தன் மனதுக்குள் ( என்ன சொன்னாலும் இதபத்தி தான் இருக்கும் . என்ன பிரச்சினை வந்தாலும் என்னால face பண்ண முடியும் .என்ன வேணும்னா அந்தமாங்கா மடயன கல்யாணம் பண்ண சொல்லுவாரு .. let's see ) நினைத்துக் கொண்டவள் அறியவில்லை இச் சத்தியத்தால் ஏற்பட இருக்கும் விளைவுகளை .
" ok கீதுமா நீ போய் தூங்கு .நீ செய்றனு சொல்லிட்ட தானே . அது என்னனு நான் கூடிய சீக்கிரம் சொல்றேன் ."
அம்மா நான் roomகு போறேன் . நாளைக்கு morning எழுப்பி விடு . லேட் ஆவிடுச்சினா 200/= உனக்கு தான் தண்டம் சொல்லிட்டேன் . அதுவும் என்ன அடிக்காம மெதுவா அழகா தட்டி எழுப்பி விடு ok . தன் தாய் பதில் கூறுமுன் அவசரமாக room இனுள் நுழைந்தால் சுகீர்த்தி . ( என்ன   200/= தண்டம்னு think 🤔 பண்றீங்களா ..? Morning எழுப்பல்லனா அம்மா அவளுக்கு 200/= குடுக்க வேணும் அதுதான் madam இப்படி சொல்றாங்க )
   Mobile இன் சத்ததில் call ஐ அட்டன் செய்தவள் .(இவள் மட்டும் எப்படி தான் சரியான timeல call பண்ராலோ )
   "சொல்லு ஶ்ரீவனி .."
"மாடு , நீ தானே சொன்ன 1 hour ல call பண்றனு. Ok ஏன் பீச்க்கு வரல்லனு சொல்லு ,"
(நடந்தது அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தால் சுகீர்த்தி )
"என்னடி உனக்கு கலாய்க்க வேற யாரும் கிடைக்கல்லயா .. ? இல்லனா தூக்கத்துல பொழம்புறியா?"
"Promise ஆ சொல்றேன் டி . But அவன நான் சும்மா விட மாட்டேன் . அவன கண்டுபிடிச்சி அவனுக்கு block point  வைக்கிறது தான் என்னோட next  வேலை"
( கண்டுபிடிப்பேன்னு சொன்னவள் அறியவில்லை .. அவளுக்கு அவன் அவ் வேலையை வைக்கப்போவதில்லை என்று)
"வனி எனக்கு தூக்கம் வருது . நான் தூங்க போரேன் . நாளைக்கு college ல meet பண்ணலாம் ..bye"
(இவ்வளவு யோசித்தவள் ஒன்றை மறந்து விட்டால் .. தானே இப்படி என்றால் தன்னுடைய தந்தை எப்படி இருப்பார் என்று ? அவரது DNA தானே இவளுக்கும் )!

கனவிலாவது வருவாயா?? (✔️)Onde histórias criam vida. Descubra agora