நம்முடைய ஹீரோ சென்ற பிறகும் வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தால் சுகீர்த்தி .
" இவனை எல்லாம் திருத்தவே முடியாது .. அவன் என்ன பண்ணாலும் அது எல்லாம் என்கிட்ட பழிக்காது . பழிக்கவும் விடமாட்டேன் . அப்பா அன்னகே நெட்ட கத்தரிக்காக்கு support ஆ தான் பேசினாறு so அவர்கிட்ட சொல்ல முடியாது. நாமலே என்ன நடந்தாலும் சமாளிக்க வேண்டியது தான்" என மனதில் நினைத்துக் கொண்டால் ."
.....,,,,,,,;..................,,,,,,,,"டேய் இவளோ நேரமா என்னோட சோகக்கதைய சொல்லிட்டி இருக்கேன் நீ என்னனா phone ல நோண்டி கிட்டிருக்க ...?" கீது ..
"நீயும் இவளோ நேரமா இதயே தான் சொல்லிட்டிருக்க கடவுளே .... நான் சொல்றத கேளு கீது... நீ கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சொல்றது practical ஆ ok ஆவாது அது உனக்கே தெரியும் . நீ சொல்றத பார்த்தா அந்த boy அ தப்பா நெனக்கவே தோணல்ல உனக்குனு கடவுள் எத எழுதிருக்காரோ அது தான் நடக்கும்..." கதிர்.."நீயாச்சி என்னசரி நல்லது சொல்லுவனு உன்ன கூப்புட்டு வைச்சு சொன்னா நீ advice மழையா பொழிற ..."கீது...
"நாம நல்லதுனு சொன்னா உனக்கு இப்ப தப்பாதா புரியும் .. so கொஞ்ச days wait பண்ணி பார்க்கலாம் .... அவன் என்ன பன்றானு"வனி..
"நீயும் சொல்றது சரி தான் வனி . நாம wait பண்ணி பார்ப்போம் அவன் என்ன செய்றான்னு.. ok நீங்க எல்லாரும் notes complete பண்ணிட்டிங்களா ... next mr.நேர்மைதாஸ்ட subject தான் .." கீது...
"ஆமா எல்லாரும் complete பண்ணியாச்சி .. மீரா என்னோடது உன்கிட்ட தானே இருக்கு .. அத இப்பவே என்கிட்ட குடுத்துறு professor வாரதுக்குள்ள .." சக்தி...
"அதுவா சக்தி நான் today college கு என்னோட சித்தி வீட்ல இருந்து வந்தனா அப்போ சித்தியோட பொண்ணு இருக்கால்ல காவ்யா அவ school கு போவமாட்டேன்னு அடம்புடிச்சாலா .. அப்பவே சித்தி காவ்யாக்கு நல்லா அடிச்சாங்க அத பார்த்து எனக்கு கண்ணுல இருந்து தண்ணியே வந்துருச்சி தெரியுமா அதுக்கு அப்பொறம் .." மீரா...
"அவன் உன்கிட்ட காவ்யாவோட story அ கேக்கவேயில்ல என்னோட book 📖 தான் கேட்ட அதுக்கு போயி ஏன் இப்படி எங்களோட காத damage பண்ற ...we பாவம்ல ..." ரேக்ஷ்மி..
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...