தன் தாய் சென்ற பின் கதவை மூடியவள் மீண்டும் தன் பழைய வேலையை செய்யத் தொடங்கினால் . (அது வேறு ஒன்னும் இல்லங்க அவளோட முழு நேர வேலையான தூக்கத்தை தான் அப்படி சொல்றேன்).
தன்னுடைய Mobil இன் ஓசையில் தன்னுடய தூக்கத்தை ஓரங்கட்டியவல் mobile screen ஐ பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவள் call ஐ அட்டன் செய்தால்"கீது உள்ள என்ன பன்ற ? நான் இவ்வளோ நேரமா வெளியில இருந்து கத்திகிட்டு இருக்கேன் .. வந்து கதவை திற .." ராசினி..
"உன்னோட loudspeaker 📢 கொஞ்சம் stop பண்றியா ...?? இதுக்கு மேல முடியல ..இரு வாரேன்.."கீது...
(நம்மலோட கீது phone screen பார்த்து shock ஆவியது ராசினிக்காக இல்லங்க Screen ல தெரிஞ்ச time க்காக தான்.. )
படிகளின் வழியே கீழ் இறங்கிச் சென்றவள் "அய்யோ இப்ப நம்மல நல்லா திட்டப்போறா .. இப்போவே 5.30 ஆவிருச்சி .. இதுக்கு பிறகு நான் dress பண்ணி போறதுக்குள்ள என்னோட காது வேலை நிறுத்தம் செய்துறும்.."என மனதில் நினைத்துக் கொண்டால்.கதவின் lock 🔐 இனை திறந்தவள் மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தால் ..அவள் எட்டிப்பார்த்த மறு நிமிடமே அவளின் கூந்தலை கெட்டியாகப் பிடித்த ராசினி அவ்வாறே வீட்டினுள் நுழைந்தால் .
"என்னடி எட்டிப் பார்குற ?"ராசினி.."ஒன்னும் இல்ல சும்மா தான். ஆமா நீ இன்னும் ரெடி ஆவல்லயா ? சுடிலயே வந்திருக்க ?"கீது..
"ஆஹ்... இதுக்கு தான் madam எட்டிப்பார்த்திங்களா ? நீ எப்படியும் தூங்கிட்டு தான் இருப்ப so உன்கூடயே சேர்ந்து ready ஆவ சொல்லி ரஞ்சிம்மா தான் சொன்னாங்க. அதனால தான் இப்படியே வந்தேன். ரஞ்சிம்மா சொன்னது 100% சரி தான் நீ இருக்க கோலத்த பார்த்தாலே விளங்குது என்ன செஞ்சிட்டு இருந்தனு..?"
"உனக்கு தான் டயடே இல்ல எனக்கு அப்படியா.??அதனால தான் நல்லா தூங்கினேன்..சரி வா இப்பவே 6.00 .. ரெடி ஆகலாம்.."கீது..
"சரி வா போலாம்.. நீ முதல்ல fresh ஆவிட்டு வா திரும்ம washroom உள்ளுக்கே தூங்கிறாத ? சரியான தூங்கு மூஞ்சி.."ராசினி..
ŞİMDİ OKUDUĞUN
கனவிலாவது வருவாயா?? (✔️)
Genel Kurgu♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...