ஒருவழியாக தன்னுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்த சுகீர்த்தி யோசனையில் ஆழ்ந்து போயிருந்தால்.,🤔🤔'என்ன ரித்விக் அண்ணா & அஸ்வின் அண்ணா ரெண்டு பேரும் இன்னகி coffee shop கு வந்திருந்தும் இந்த நெட்ட கத்தரிக்கா வராம இருந்தது அதிசயமா இருக்கே.,!!
Something wrong 🤔 என்னவா இருக்கும்.,
Mr.AP நாம சொல்றது எல்லாம் கேட்டு அவ்வளோ சீக்கிரமா திருந்துர ஆள் இல்லயே.,!! 'என தனக்குள் யோசனை நடத்திக் கொண்டிருந்த சுகீர்த்தி தீடிரென தன் மனது கேட்ட"இப்போ AP வராதது தான் உனக்கு பிரச்சினையா??"என்ற கேள்வியில் தன்னிலையை அடைந்திருதால்..
இது என்ன நாம அப்படி எல்லாம் யோசிக்கவே இல்லையே.. 😕😕 சும்ம குழப்பிக் கொள்ளாத கீர்த்தி ., free அ விடு.,.,அதுசரி இந்த அம்மா,அப்பா எல்லாம் என்ன time கு வருவாங்களோ.,!! இப்படி வீட்ல இருக்க மாட்டோம்னு முன்னாடியே சொல்லி இதுந்தா நான் ராசினி வீட்டுக்குசரி போயிருப்பேன் ல.,
🤦♀️🤦♀️ இந்த ரஞ்சிம்மா வீட்டுக்கு வரட்டும் முதல்ல அதுக்கு அப்புறம் இருக்கு.,😖
என்று தனக்குள்ளே பேசியபடி main ஹால் (hall) இனை வந்தடைந்தவள் தீடிரென ஏற்பட்ட power cut இனால் ஸ்தம்பித்து நின்றுவிட்டால்.,
இது என்ன ..ஹையோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி பண்றீங்களோ.,? இப்போ அம்மா வரும் வரைக்கும் இந்த இருட்டுக்குள்ள தான் இருக்க வேணும் போலயே..!!🙆🏻♀️என்றாவாறு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டால் சுகீர்த்தி.,சிறிது நேரத்தில் யாரோ ஒருவரின் காலடியோசை கேட்பதை அதுவும் தனக்கு அருகில் கேட்பதை உணர்ந்து கீர்த்தியுடைய உடல் தன்னாகவே நடுக்கம் கொண்டது.,😳
"ஹேய் யாரு அது., யாருனு கேக்குறேன்ல .,?" என்று கேட்டுக் கொண்டே தட்டுத்தடுமாறி தான் இருந்த இடத்தில் இருந்து சமாளித்து எழுந்தவள் அருகில் இருந்த பூச்சாடியை எடுப்பதற்கு தன் கையை கொண்டு சென்ற நேரம்.,யாரோ ஒருவரின் கையினால் இழுக்கப்பட்டு கத்துவதற்காக வாயை திறந்த நேரத்தில் ஒருவனின் கை அவளது வாயினை இறுக்கமாக மூடி அருகிலிருந்த அறையினுள் தூக்கிச் சென்றதை மட்டுமே அவளால் உணர முடிந்தது.,
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...