வழமையாக தன் தாயின் சுப்ரபாதத்துடன் எழுந்தவள் எப்பொழுதும் போல் தன் கடமையை (அது தான்க தன் தங்கை கூட வம்பிழுக்குறது) சரியாக செய்து விட்டு தன் ஸ்கூடியில் கல்லூரிக்கு கிளம்பினால். எப்பொழுதும் போல் கடைசி bell 🛎 இன் போது உள் நுழைந்தவள் தன்னுடைய கெங் gang உடன் இணைந்து கொண்டால்.
"Hey, என்னடி கீது என்னமோ thinking 🤔 ல இருக்கிற மாதிரி இருக்கு ..? What happen?"மீரா..
"பெருசா எதுவும் இல்லடி நான் yesterday வீட்டுக்கு போற வழியில that நெட்ட கத்திரிக்காவ meet பண்ணேன்"கீது....
"என்னது மீட் பன்னியா?..."சக்தி...
"அதுக்கு ஏண்டா இப்படி shock ஆவுற .அவன் எல்லாம் ஒரு ஆள்னு"கீது..
"ஏய் கீது உன்னபத்தி எனக்கு நல்லா தெரியும் . Yesterday அவன மீட் பண்ணது ok. But எனக்கு தெறிஞ்ச வரைக்கும் நீ சும்மா பேசிட்டு வந்து இருக்க மாட்ட ? அவன என்ன பண்ண ..!" வனி..
கீது மனதுக்குள் "இவள் மட்டும் எப்படி தான் எல்லாதயும் புட்டு புட்டு வைக்கிறாலோ.! கடவுளே எப்படியோ சொல்லியே தான் ஆவனும்"
"ஆமாடி நீ சொன்னது correct தான் . அவனோட ஜீப் டயர்ல காற்ற புடிங்கி விட்டுட்டேன் ." கீது...
"ஒஹ்ஹ்ஹ்... நீ இது மட்டும் செய்துட்டு வந்திருக்க மாட்ட ..? வேற என்ன பண்ணி வைச்சிருக்கனு சொல்லு முதல்ல .." வனி...
"டயர்ல காற்ற புடிங்கினாலும் அவன் அங்க இருக்கிற செட்ல அத ok பண்ணியிருப்பான் . அதனால தான் அவன் ஜீப்ப open பண்ணி பார்த்தேன்.அதுல அவனுடைய வொலட் இருந்துச்சு...."கீது ..
"அடிப்பாவி காச ஆட்டய போட்டுட்டியா?.." கதிர்..
"அய்யோ இல்லடா அப்டி எதுவும் பண்ணல .அதயும் விட கொஞ்சம் small ஆ தான் செய்தேன் . அவன் driving license அ எடுத்துட்டு வந்துட்டேன் & வார வழியில police station கு அங்க இருக்கிற டெலி பூத்ல call பண்ணி .. that ஜீப்ட number .அது எந்த வழியில வருது எல்லாம் சொல்லி அதுல வாரவன் ஒரு டெரரிஸ்ட் & வேணும் நு சொன்னா அவனோட license எ செக் பண்ணுக நு சொல்லி உடனே கட் பண்ணிட்டேன்.."கீது...
"கீது நல்ல வேலை பண்ணிருக்க அவனுக்கு தேவைதான் இது எல்லாம்.." சக்தி ..
"கீது நீ சொன்னத வச்சி பார்த்தா today அவன் உன்ன meet பண்ண வருவான் ..நான் சொல்றது சரி தானே கீது ..?"வனி ..
YOU ARE READING
கனவிலாவது வருவாயா?? (✔️)
General Fiction♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின்...