மாயவனின் மலரவள் 1

6.5K 76 105
                                    

அழகான காலை 😍 பொழுது ராகவி தன் தோழி மதியுடன் கோவிலிற்க்கு சென்றாள். இருவரும் சாமியை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். ராகவி கண்களை மூடி தரிசனம் செய்து கொண்டிருந்த நேரம் ஏதோ தோன்ற கண்ணை திறந்து பார்த்தால். ஆம் அவளின் நாயகனே நின்றிருந்தான் 😍. சக்தி மாமா ☺. ராகவிமா! இவர்கள் பார்க்கும் நேரத்தில் அய்யர் தீபாராதனை காட்ட இருவரும் பெற்று கொன்று ராகவி தன் தோழியுடன் சக்தியிடம் பேச சென்றாள்...

சக்தியை பார்த்த மதி அவனிடம் பேசினால். அண்ணா எப்டி இருக்கீங்க? ஊருல இருந்து எப்போ வந்தீங்க? நல்லா இருக்கன் மா நேத்து தான் வந்தேன். வந்த உடனே உங்க ஆள பாக்க வந்துட்டீங்கலா 😜. அதெல்லாம் இல்லாமா 😁. அடியேய் மது சும்மா இருடி..

மாமா வராதா சொல்லவே இல்ல! ஆமாடி இப்ப தான் லீவு கிடைச்சிச்சு! அதான். சரி அண்ணா நீங்க இவள வீட்ல விட்ருங்க. நான் கிளம்புறன். சரிமா பாத்து போ. ம்ம் சரி அண்ணா☺. மதி சென்ற உடன் சக்தி ராகவியை அழைத்து கொண்டு அவளது வீட்டிற்கு சென்றான்.

மாமா! என்னடி? என்ன மாமா ஓன்னுமே பேசாம வர! அதெல்லம் ஓன்னும் இல்லடி! மாமா வீட்ல இருப்பாங்களா? ம்ம் அப்பா இன்னிக்கு வீட்லதான் இருக்காங்க மாமா. சரிடி. ஏன் மாமா ஏதாவது கேக்கனுமா! இல்லடி நம்ம கல்யாணத்த பத்தி பேச தான் 😉. என்ன மாமா சொல்ற நீதான ஓரு வருஷம் போட்டும்னு சொன்ன? வீட்ல கூட ஓத்துக்கிட்டாங்களே! ஆமாடி ஆனா இப்ப சீக்கரம் பண்ணிக்கனும் நெனைக்கிறன். மத்ததெல்லாம் அப்றம் சொல்றேன்டி வீடு வந்துட்டு வா போலாம்! சரி மாமா...

இருவரும் ராகவியின் வீட்டிற்கு சென்றனர். ராகவியின் தந்தையும் தாயும் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களை பார்த்து வரவேற்றனர்..

வா வா சக்தி ☺. வரேன் மாமா! எப்பப்பா வந்த. நேத்து வந்தன் அத்த ☺. சரிப்பா நீங்க பேசிட்டு இருங்க நான் குடிக்க ஏதாவது கொண்டு வரன் சரி அத்த! ராகவி நீயும் வா மா ஏன் கூட! சரிமா. இருவரும் சென்ற பின் சக்தி தன் மாமனிடம் பேசினான். மாமா! சொல்லு மாப்ள? மாமா நான் ராகவிய கல்யாணம் சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் மாமா! மாப்ள ராகவி உன் பொண்டாட்டி ஆக போறவ தான். ஆனா நீதான ஓரு வருஷம் போட்டு சொன்னன். தங்கச்சியும் ( சக்தி அம்மா) அதான சொன்னா. ஆமா மாமா என் வேலல எனக்கு எதிரிங்க அதிகம் உங்களுக்கே தெரியும்? என்ன பழிவாங்க நினைக்கிறவன்லாம் அவளதான் காயப்படுத்த நினைப்பாங்க 😞. அதான் மாமா கல்யாணம் பண்ணிட்டு என் கூடவே கூட்டிட்டு போலாம்னு! ஏன் மாப்ள அவள நாங்க பாத்துக்க மாட்டோமா?

மாயவனின் மலரவள் (Completed)Where stories live. Discover now