மாயவனின் மலரவள் 15

798 24 9
                                    


கடைசி பகுதியில் மித்து கோபத்துடன் நிற்க அப்போது சாய் நேத்ரா அங்கே வந்தாள். அவளை பார்த்து மித்து அதிர்ந்து நின்றான்....

அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர் பார்க்காத மித்து அதிர்ந்து நிற்க அவளே தன்னை நிலைபடுத்தி கொண்டு உள்ளே நுழைந்தாள் சாய்.

சக்திக்கு அவளை பார்த்த உடனே புரிந்தது அவள் யாரென்று சிரிப்புடன் அவளை வரவேற்க ராகவியும் மித்துவும் தான் யாரென்று புரியாமல் நின்றனர்.

சக்தி " வாங்க நேத்ரா 😊 " அவளும் மெல்லிய சிரிப்புடன் வர மீண்டும் அவளின் சிரிப்பில் தொலைந்தே போனான் அந்த காதல் கள்வன் 😍. சக்தி மித்துவின் தோளில் இடிக்க சுயநினைவிற்கு வந்தான் மித்து.

மித்து " வாங்க சாய் 😃 என்ன இவ்வளவு தூரம் என்ன விஷயம் " என்று கேட்டான். ஏன் நான் உங்க வீட்டுக்கு வர கூடாதா 😃 என்று அவள் அவனை கொள்ளை போகும் சிரிப்புடன் கேட்க மித்துவால் எதுவுமே கூற முடியவில்லை. 

மித்து " அதுநாளா என்ன சாய் நீங்க தாராளமா வரலாம் ஏதோ புரிவது போல் இருந்தது. ஹாஹா ஓகே மித்ரன் நான் பிராஜக்ட் விஷயமா உங்கள பாக்க ஆபிஸ் போனான். நீங்க இன்னிக்கு வர மாட்டிங்கன்னு சொன்னாங்க அதான் வீட்டுக்கே வந்தன் என்று அவள் வந்த காரணத்தை விளக்கினாள்.

மித்து " இருக்கட்டும் சாய் உட்காருங்க 😊 இது அம்மா இது சக்தி அப்றம் இவ என்னோட தங்கச்சி சக்தியோட மனைவி என்று ஓவ்வொருவராய் அறிமுக படுத்த அவள் அனைவரிடமுமம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டாள்.

மித்துவின் தாய்க்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட அவளிடம் பேசி கொண்டிருந்தார். ராகவியும்  பேச சக்தி மித்துவை நேத்ராவுடன் சேர்த்து கிண்டல் செய்யுது கொண்டிருந்தான் 🤭.

நேத்ராவும் அனைவரிடமும் நன்றாக பழகி விட அந்த நாள் அருமையாக சென்றது. நித்திஷை சக்தி அர்ரெஸ்ட் செய்ய சொல்ல அவனையும் பிடித்து சென்று விட அன்று மாலை வரை அங்கு இருந்தவர்கள் அதன் பின்பு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

மாயவனின் மலரவள் (Completed)Where stories live. Discover now