மாயவனின் மலரவள் 9

934 30 16
                                    

கடைசி பகுதியில் அஜய் மதியின் காதல் அஜய்யின் தாய் லட்சுமிக்கு தெரிந்துவிட்டது. அஜய் மதியின் காதலுக்கு லட்சுமி சம்மதிக்க இருவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த நாள் மகிழ்ச்சியில் முடிய அடுத்த நாள் சக்தி ராகவி சிறு சிறு திண்டல்களுடனும் மகிழ்ச்சியுடனும் கீழே வர அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். மித்ரனோ கோபத்தில் இருந்தான்....

மித்ரன் பிறப்பிலே வசதியானவன். அவனது தந்தை கிருஷ்ணண் நேர்மையினால் உயர்ந்தவர். அதற்கேற்ப அவனது தாய் ஜானகி அமைதியான அழகுடையவர். அவரின் அழகை கொண்டே பிறந்தவன்தான் இந்த மித்ரன். கேலிக்கு சொந்தகாரன்.😃!  சிரித்தால் குழி விழும் கண்ணத்தில் விழும் பெண்கள் ஏராளம் 😉!  ஆனால் இன்று அத்தனையும் தொலைத்து கோபத்தில் அமர்ந்திருக்கிறான் 😣. அவனது உயிர் தோழனான விஷ்ணு என்ன செய்வதென்று புரியாமல் அவனை பார்த்து கொண்டிருக்கிறான்!

இவன் இவ்வாறு இருக்க ராகவி வீட்டில் வரவேற்பு வேலைகள் வெகு சிறப்பாக நடந்தது 😉! ராகவி சக்தி அஜய் மதி நால்வரும் பேசிகொண்டிருக்க பெரியவர்கள் சக்கரமாக ஓடிக்கொண்டிருந்தனர். வரவேற்பிற்கு இன்னும் ஓரு நாளே இருக்க அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தர் 😍!  இளையவர்கள் துணி எடுக்க கடைக்கு சென்றனர்!

ராகவி புடவையை பார்த்து கொண்டே நிற்க சக்தி அவள் அருகில் சென்றான். மதியும் ராகவியுடன் நிற்க அஜய் அவளை அழைத்து கொண்டு சென்றான் 😜! அவர்களுக்கு தனிமை கொடுக்க என்று அவர்கள் இருவரும் சென்று விட சக்தி ராகவியிடம் பேசினான்!

சக்தி " பாப்பா " ஹான் சொல்லு மாமா ☺! ஏன்டி அப்டியே நின்னுட்டு இருக்க புடவைய எடுக்கலயா? இல்ல மாமா என்ன எடுக்குறதுன்னே தெரிலயே 😣! ஹாஹா இங்க வா நான் எடுத்து தரன் 😃!  ஐ ஜாலி 😁! லூசு வாடி! சக்தி புடவை தேர்தெடுத்தான். இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டு புடவை எடுக்க அவள் மேனிக்கு அது அத்தனை அழகாய் இருந்தது. சூப்பரா இருக்கு மாமா 😍! உனக்கு புடிச்சிருக்குல 😉 அப்போ வா என்று இன்னும் சில புடவைகள் எடுத்தனர் 😃! இவர்கள் இங்கு பேசி கொண்டு எடுக்க அஜய்யும் மதியும் பேசி கொண்டிருந்தனர்.

மாயவனின் மலரவள் (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora