கடைசி பகுதியில் அஜய் ஊருக்கு வந்துவிட்டான். சக்தி ராகவியை பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் வருத்தமடைகிறான். அஜய்யின் யோசனை மூலம் ராகவி நம்பரை ட்ரேஸ் செய்கிறார். அஜய் ஏதோ சொல்ல நினைத்து அது முடியாததாலும் ராகவி சக்தியும் ஏதோ மறைத்ததயும் எண்ணி வருந்துகின்றனர். தேஜா திருமண ஏற்பாட்டை பார்க்கிறான்....
சக்தி அஜய் இருவருமே கண்காணிப்பு அலுவலகத்தில் உள்ளனர். சக்திக்கு ராகவி நம்பரை ட்ரேஸ் செய்ததில் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து கொள்கிறான். அதை பற்றி அஜய்யிடம் சொல்ல வருகிறான். டேய் அஜய்! சொல்லு சக்தி! ஏதாவது தெரிஞ்சிச்சா 😞? ஆமா டா 😃 அவுங்க இங்க தான் பக்கத்துல உள்ள ஓரு இடத்துல இருக்காங்க! சூப்பர் டா மச்சான் 😃! சரி வா கிளம்பலாம். சரிடா என்று கூறி இருவரும் அந்த இடம் நோக்கி செல்கின்றனர்.
தேஜா ராகவியிடம் பேசி கொண்டிருக்கிறான். தேஜா " அப்றம் செல்லம் நம்ம கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் நடந்துட்டு இருக்கு 😍 " அதுக்கு இப்ப என்ன பண்ணணும் 😏 ( m.v. அய்யோ இந்த லுசுக்கு வேலையே இருக்காதா 😠 எப்ப பாத்தாலும் கடுப்பேத்துறான் 🙆 ) என்ன செல்லம் இப்டி கேக்குற? நாளைக்கு இன்னேரம் நீ என்னோட ஸ்வீட் டார்லிங் பொண்டாட்டி இல்லயா 😉.
ராகவி " எடு செருப்ப நாயே ஸ்வீட் டார்லிங்காம்ல ( முட்டா பயலுக்கு ரொமன்ஸ் ஓரு கேடு 😠 ) " என்ன செல்லம் இதுக்கே கோப பட்டா எப்டி 😏 இன்னும் எவ்ளோ இருக்கு? . அதெல்லாம் நடக்கும் போது பாத்துக்கலாம் நீ கிளம்பு 😠. அது எப்டி செல்லம் உன்ன விட்டு நான் தனியா போறது 😚.
( அடேய் நீ இப்டிலாம் பண்ணா ரவுடியானு எனக்கே டவுட் வருது டா 😣. பரவால்லா போ 😏 நான் என் டார்லிங் கிட்ட பேசனும். டேய் நான் ரைட்டர்டா? அதான் போய் தொல நாயே 🏃 போடா லுசு 😏 )
ராகவி " டேய் உனக்கு அவ்ளோதான் மரியாதை ஓழுங்கா ஓடி போய்டு 😠 " சரி சரி உனக்கு நம்ம கல்யாணத்துக்கு என்ன மாறி புடவை வேனும்? . டேய் நீ இன்னும் போலயா 😠. ஆனாலும் செல்லம் இப்டி ஓரு நிலைமைலயும் தைரியமா இன்னும் அந்த திமிர் குறையாம இருக்க பாத்தியா! அதான்டி எனக்கு புடிச்சிருக்கு 😉. டேய்ய்ய்ய்😠.