இதுவரை:
அப்போ இந்த புத்தகத்தை அனுப்பி இந்த அத்தியாயத்தை தொடங்குனது யாரு......??????????
இனி:
நான் சொன்ன இடத்துக்கு வந்தாச்ச...??? என்றது எதிர்முனை
வந்துட்டே இருக்கேன்...!! என்று அமனுஷ்யா காரை வேகமாக செலுத்தினான்
தனது சிகரெட்டை பற்ற வைத்தபடி அமனுஷ்யாவை வர சொன்ன சாலைக்கு எதிர் சாலையில் அமர்ந்துருந்தார் DSP சந்திரபோஸ்
சற்று நேரத்தில் கார் வந்து சொன்ன இடத்தில் நிற்க தனது சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்தான்...
என்ன மிஸ்டர்.அமனுஷ்யா என்னை தெரியுதா..????
சார்..???
என்ன எல்லா தப்பையும் முடி மறைச்சுடலாம்னு எண்ணமா..???
இருவரும் ஏதோ ஏதோ பேசிக்கொள்ள அமனுஷ்யா DSP சொல்வதை மறுத்துகொண்டுருந்தான் இதை அனைத்தும் தூரத்தில் இருந்து இரு கரிய நிற கண்கள் பார்த்துக் கொண்டுருந்தது
நான் சொல்லுறத செய் இல்லையின்ன நான் விடமாட்டேன். ஊரை ஏமாத்துற மாதிரி என்னை ஏமாத்த முடியாது.
சார் இப்பவும் சொல்லுறேன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல இதுல ஆபத்து அதிகம்....
என்னையா பொல்லாத ஆபத்து போலிஸ்காரன்கிட்டயேவா..???
சார்..!! அமனுஷ்யத்துக்கு போஸில் திருடன் எல்லாம் தெரியாது அதுகப்பறம் உங்க இஷ்டம் என்று தனது காரை Start செய்தான்
பையில் இருந்த இன்னொரு சீகரெட்டை பற்ற வைத்தபடி தனது காரை நோக்கி எதிர் சாலைக்கு நடந்தார் DSP சந்திரபோஸ்
தனது செல்போண் அலற., தனது மனைவியின் கால் வந்தது.
ஹாலே..!!!
சொல்லுடி..!!!
எங்க நம்ம வயநாடு நம்பூதிரி போண் பண்ணிருந்தாருங்க..!!!
இந்த நேரத்துலையா "எதுக்கு...???
உங்களுக்கு ஏதோ யட்சி சாபம் இருக்காம் உடனே சாமுண்டி பூஜை பண்ணணுமாம் சீக்கிரம் உங்களையும் என்னையும் கிளம்பி வர சொன்னாரு....
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!