இதுவரை:
சுப்ரியா நடுக்கத்துடன் அவள் விரல் போன இடத்தை நேக்க........இனி:
அந்த இடத்தில் மீரவுக்கு பிடித்தமான பிரவுன் கலர் டெடிபியர் ராஜங்கமாக அமர்ந்துருந்தது....எற்பட்ட குழப்பத்தில் மீரா மயங்கி விழுந்தால்.....
மீரா......மீரா........
*--------------------------*
சொல்லுங்க ராம் என்ன ஆகியிருக்கும்னு கெஸ் பண்ணுறிங்க என்று "கைகளில் சிக்கிய ஏதோ தடயம் ஒன்றை எடுத்து எவிடன்ட் பேக்கில் வைத்துகொண்டு "விசரித்தான் இன்ஸ்பெக்டர் விக்ரம்
அவன் அருகே நின்றுகொண்டு அதை கூர்ந்து கவனித்தவண்ணம் பயம் கலந்த முகத்துடன் நின்று இருந்தான் ராம் சப்-இன்ஸ்பெக்டர்
செல்லுங்க ராம்????
இட்ஸ் கம்ப்லிட்டிலி ஹரிபிள் சார்!!!!!
யெஸ்!!!!இந்த சர்கில்ல இதுதானே பர்ஸ்ட் டைம்
யெஸ் சார்!!!!அதுவும் இவ்ளோ நன்-வெஜ்ஜா
ஹ..ஹ..ஹ...ஒரு வேலை கொலைகாரனுக்கு புரட்டாசி விரதம் இல்லயோ என்னவோ!!!ஆமா ராம் இந்த கால் பகுதியை பார்த்திங்களா ஏதோ கனமான ஒன்னு வைச்சு முட்டியை அடிச்சே குலைச்சுருக்கான்
அவ்ளோ கொலை வெறி சார்!!!
நோ ராம் அவனுக்கு கொலை மட்டும் இன்டெஷ்ன்னா இருந்த அவன் அதை அவங்களுக்கு சுலபமா கொடுத்துருக்கலாம்...!!!! இத்தனை வல்கர் அட்டக் பண்ணிருக்க வேண்டிய அவசியமில்லை ராம்
உவோக்.!!!!என்று ராம் வரும் குமட்டலை கை வைத்து அடக்கிகொள்ள
என்ன ராம் இதுக்கே குமட்டலா "இன்னும் நிறைய இருக்கு" இப்போ தன் இது பிள்ளையார் சுழி
சார் இதுக்கே முடியல சீக்கிரம் பிடிக்கனும் சார் அந்த கொலைகாரனை...!!!!
நட் ஒன்லி ஏ கில்லர்!!!! தீ ஹரிபிள் சைகோ கில்லர்!!!!வாங்க போகலாம் என்று இருவரும் கிளம்பி வெளியே செல்ல கைரேகை நிபுணர்கள் அந்த இடங்களை ஆராய்ந்துகொண்டு இருந்தனர் பாடியை போஸ்மார்டம் ரிப்போர்ட்காக ஸ்டரெச்சர்ரில் ஏற்றிகொண்டு சென்றனர்.....
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!