இதுவரை:
மீரா கதை தொடர்ச்சி:
சுப்பு டிரைவர் காதில் கூற டிரைவர் மீராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை திருப்பி சுப்பு சொன்ன இடத்திற்கு செல்ல.....
"அரசு மனநல காப்பகம் கீழ்ப்பக்கம்"
(Mental hospital kilpauk)
ஹாஸ்பிட்டலில் வந்து நின்றது ஆட்டோஇனி:
இனி அச்சம் அச்சம் இல்லை...
அடிமை எண்ணம் இல்லை....
சுப்புவின் கைபேசி அடிக்க மீராவை உள்ளே போக சொல்லிவிட்டு சுப்பு போண் பேச சென்றால்.....என்றாவது மனநல மருத்துவமனை போனது உண்டா அங்கே தன் நிலைமறந்து துணி என்ற ஒன்றின் தேவையறியாமல் சுற்றி திரியும் பணம் தேவையில்ல பச்சை நிற குழந்தைகளை பார்த்தது உண்டா..காதலியின் மரணம்...அம்மா அப்பாவின் கொடுமை...தனது கருக்கலைப்பு என்று அவர்கள் சொல்லும் சோக கதை கேட்டது உண்டா அவர்கள் ரோட்டில் செல்லும் விமானத்தையும் சாயாமல் பிடித்துகொண்டு உள்ள மரத்தையும் எக்காரணம் கொண்டு கேலி செய்து சிரித்துவிட வேண்டாம் அது அவர்கள் உலகம் துரோகம் ஆசைகள் இல்ல உலகம்.....இங்கே ஊரில் இருப்பவன் எல்லாம் புத்திமான் போல அவர்களை பைத்தியம் என்று தணித்துவைத்த உலகம்......
மீரா தனியாக கைகளை இறுக்கிகொண்டு மனநல குறைபாடு உடையவர்களை கடந்து வார்டன் அறைக்கு சென்றுகொண்டு இருந்தால்.....
ஒரு தடினமான அள் சிகரெட் புகைத்தபடி எதிரே வர
அண்ணா சீனியர் வார்டனை பார்க்கனும்
என்ன விசயம்????
ஒரு பேஷண்ட பாக்கணும்
அவுங்களுக்கு பேரு இல்லையா இங்க இருக்கறது எல்லாம் பைத்தியங்க தான்....(அவன் வார்த்தையில் வீசம் தெளித்தது)
தேவகி..!!!அம்மாவோட
ஓ...அந்த 36-ம் ரூம் பைத்தியத்தோட மவள நீ நீ நல்லாருக்கியே உனக்கு எதுவும் உங்க அம்மா குணம் ஒட்டிக்கல
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!