பாகம் 13: முன் பகை

255 26 12
                                    

இதுவரை:

மீரா கதை தொடர்ச்சி

ஒரு கருப்பு உருவம் வேகமாக வந்து மீராவின் கழுத்தை பிடித்து இறுக்க தொடங்கியது

வந்துட்டியா அப்தமித்ரா......!!!!!!!!!ஹ...ஹ....ஹ

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!!!!!மீராவின் கண்கள் சுருங்க தொடங்கியது

இனி:

பெட்டில் இருந்து வேகமாக எழுந்தால் மீரா பயத்தில் வேர்த்துகொட்டி இருந்தது அருகில் தண்ணிரை முழுவதுமாக குடித்துமுடித்தால்

இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா மீரா...!!!என்று சுப்பு அறைக்குள் நுழைந்தால்

எப்டி மறக்கமுடியும் சுப்பு என்று தனது கழுத்தில் நகம் பதிந்த கீறல்களை தடவினால்.....

நேற்று அம்மாவின் அறையில் அந்த ரத்தத்தில் எழுத்தபட்ட எழுத்துக்கள் ஏதிர்பாராத சமயத்தில் மனநோயளி ஒருவன் மீராவின் கழுத்தை நெறித்தது சுப்புவும் டாக்டரும் வந்து காப்பற்றியது டாக்டர் காரில் வீடுவரை விட்டு சென்றது நடக்கும் அமனுஷ்யங்கள் மீராவை தூங்கவிடாமல் செய்தது....

ஏன் சுப்பு அந்த மனநோயாளி ஏன் அப்டி நடந்துகிட்டான்....????

டாக்டர் நேத்தே சொன்னரு கேக்கலையா ஒவ்வொருத்தங்க அங்க ஒவ்வொரு மாதிரி சிலர் டீப் டிபர்ஷன்ல அழுவாங்க சிலர் பாட்டு பாடுவாங்க சிலர் இந்த மாதிரி வய்லன்டா பிகேவ் பண்ணுவாங்க அந்த மாதிரி நேத்து நடந்துச்சு இட் ஜஸ்ட் அக்ஸிடண்ட் மீரா

நோ சுப்பு இட்ஸ் நட் ஜெஸ்ட் அக்ஸிடண்ட் இட்ஸ் இண்டென்டினல்

வாட் அங்க யாருக்கு இன்டென்ட்...??????

தெரியல...!!!!

சரி எதை வைச்சு சொல்ற...???

ஏன்ன அங்க நான் தன் இருந்தேன்...!!!அவரோட கோபத்துல ஒரு மனநோயளியோட பிரசன்ஸ் இல்ல

அப்பறம் மண்டேலா பிரசன்ஸ் பீல் பண்ணியா..???

மீரா முறைத்தால் "விளையாடாத சுப்பு அதுல ஒரு கோபம் பல நாள் முன் பகை என் மேல இருந்த மாதிரி இருந்துச்சு"

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now