இதுவரை:
நிலவன் கதை தொடர்ச்சி:
எங்கயாச்சும் தொலைஞ்சிட போற நிலவ..!!!என்ற மாலினியின் வார்த்தை திரும்பி திரும்பி மனதில் ஓடியது
தொலைச்சுட்டியா நிலவா ஹஹஹ...குரல் காதருகே கத்தியது
ரேணு....!!!!!!!
இனி:
ரேணு...!!!என்று தலையில் கைவைத்து அமர்ந்தான்...
மனதில் ரேணுவின் நினைப்பும் மாலினியின் வார்த்தைகளும் அலைமோதியது.....
வெயிலில் கண்கள் சுருங்கியிருக்க மயக்கமெடுக்க ஆரம்பிக்க...
மாமா...!!!மாமா...!!!என்று பிஞ்சு கைகள் அவனை அழைத்தது....
ரேணுணுணுணு...!!!எங்கடா போன என்று கட்டிபிடித்துகொண்டான் ரேணுவை திரும்பி பார்த்த சந்தோஷத்தில் கண்ணிர் முட்டிகொண்டு வந்தது....
மாமா...!!!!
ரேணு மாமாவை விட்டுட்டு எங்கடா போன மாமா துடிச்சுபோயிட்டேன் தெரியுமா.....
மாமா அவங்க தான் கூட்டிட்டு போனங்க என்று காண்பிக்க அங்கு மஞ்சள் நிற சுடிதாருடன் பெண் ஒருத்தி நின்றுகொண்டு இருந்தால்....
வேகமாக அருகில் சென்று "பாளர்....!!!! என்று கன்னத்தில் வைத்தான்
உனக்கு எல்லாம் விளையாட்ட போச்ச ஸ்வேதா...!!!
அடித்தவன் காதலானாக இருப்பினும் ஸ்வேதாவிற்கு கண்ணிர்முட்டிகொண்டது
அதுல்ல நிலா...!!!
நீ வாய மூடு ஸ்வேதா எதுவும் பேசாத...!!!!!பதறிபோயிட்டேன் தெரியுமா
அதுல்ல நிலவ பிறந்தநாளுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் பண்ணாலணு
போதும்..!!!காலையிலயிருந்து சர்ப்ரைஸ் மேல சர்ப்ரேஸ் நாய் மாதிரி ஒடிட்டு இருக்கேன் இதுல நீ வேற
சரி நிலவ..!!!என்று அறுதாலய் அவன் கைபிடிக்க
உதறிவிட்டான் "இனிமேல் என் மூஞ்சியில முழிக்காத ஸ்வேதா...!!!என்று ரேணுவே பைக்கில் எற்றிகொண்டு வேகமாக அவளை கடந்து சென்றான்
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!