பாகம் 9: எனக்குள் ஒரு பிறப்பு

295 27 10
                                    

இதுவரை:

நிலவன் கதை:
ஆஆஆ.......என்று சமையல் அறையில் அம்மாவின் குரல் வேகமாக எழுந்து ஓடினான் நிலவன்

இனி:

சமையல் அறைக்கு செல்ல அமுதா அங்கு மயங்கி விழுந்துகிடந்தால் தலையில் ரத்தம் வழிந்தோடியது........

உன் தாயின் ரத்தத்தை உடலெங்கும் செந்நிற ரத்தம் எத்தனை அழகு...அதுவும் வழிந்தோடும் அருவி அதை பார்க்க பார்க்க இன்னும் அவளை ரத்த அருவியில் குளிக்கவைக்க எண்ணம் உருவாகிறது நிலவ!!!!!

நிலவன் சுயநிலைக்கு திரும்பினன்!!!!

அம்புலன்ஸ்........

என்னச்சு அமுதா??????

தெரியல டாக்டர் சமைச்சுட்டு இருந்தேன் மாடியில இருந்து சத்தம் நிலவன் என்னை பதட்டமா கூப்பிடுற மாதிரி வேகமா திரும்புனேன் கால் வழுக்கி கீழே விழுந்துட்டேன் யாரோ தலையில் அடிச்ச மாதிரி எண்ணம் எழுந்துபார்த்த இங்க...

நிலவன் முகம் பதட்டத்தில் வேர்த்துகொட்ட தொடங்கியதுட......

அங்க பாருங்க உங்களை விட உங்க சன் தான் ரொம்ப பயந்துட்டார் போல

அவனுக்கு என்ன பாவம் பல பிளான் போட்டு வைச்சு இருப்பான் நான் தான் கெடுத்துடேன்...!!

இட்ஸ் ஓ.கே உங்க சன் தானே!!!

இருவரும் வெளியே கிளம்ப நிலவன் தாயின் கரத்தை இறுக பற்றிகொண்டு நடந்தான்...ஏதோ அவனுக்குள் ஒரு பெரிய குழப்பம் நடப்பவைக்கும் அந்த புத்தகத்திற்க்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதை உணர்ந்தான்...

ஹஸ்பிட்டலில் அனைவரும் அவனை உற்று நோக்குவது போல ஒரு எண்ணம் வேகமாக தாயை அழைத்துகொண்டு ஆட்டேவில் ஏறினான்....

*--------------------------------*

ராம் ரைட்டர் அமனுஷ்யா கிட்ட பேசுனதுல இருந்து என்ன நினைக்கிறிங்க!!!

சம்திங் ராங் சார்!!

எதைவச்சு செல்றிங்க!!!

செம கிளரிட்டி டாக்!!!கொஞ்சம் பிளான் பண்ணி நடிக்கிற மாதிரி

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now