இதுவரை:
ஹ..ஹ....ஹ....என்று சிரித்துகொண்டே முகத்திரையை விலக்கினான் "அமனுஷ்யன்"இனி:
தயவுசெஞ்சு என்னை வீட்டுடு பிஸிஸ் இனிமேல் உன் பக்கமே வரல பிஸிஸ் என்று இந்திரா கண்ணிர்விட
எதையும் காதில் வாங்கிகொள்ளமால் அமனுஷ்யன் தனது பெட்டியை திறந்து உள்ளே இருந்த டீத்தூளை எடுத்து எற்கனவே இருந்த பழைய கீட்டிலில் சூடுதண்ணிர் வைக்க ஆரம்பித்தான்
என்ன விட்டுடு பிளிஸ்..!!!பிளிஸ்
சூசூஊஊஊ.......அவன் வர போறான் அமைதியா இரு...!!!!
எற்கனவே பயந்து இருந்த இந்திரா மேலும் பயத்தில் நடுங்க ஆரம்பித்தால்
இவன் இஞ்சியை நசுக்கி டீயில் போட்டவாறு "உனக்கும் எனக்கும் என்ன பகை இந்திரா என்ன பத்தி இவ்ளோ ரிசர்ச் பண்ணிருக்க யூ அர் பிரிள்ளியாண்ட் யூ நோ!!!!
அவள் அழுதுகொண்டே இருந்தால்
ஒழுங்கா வீட்டுல புருஷனுக்கு காலையில சமைச்சுபோட்டோமா!!!!பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிச்சமான்னு...!!! இல்லாமா அமனுஷ்யம் பத்தி ரிசர்ச் எதுக்கு இப்போ பாரு கண்ட விசயத்துல தலையிட்டதால வந்த நிலமையை!!!
உனக்கு குழந்தை வேற இருக்குதாம் பாவம் இப்போ அம்மா இல்லமா என்ன பண்ணும்...!!!
பிளிஸ்...!!!பிளிஸ் என்ன எதுவும் பண்ணிடாத உன்ன கெஞ்சி கேக்குறேன் என்று கத்த..!!!!
ஹே..ஹே...கத்தாத...!!!கத்தாத உனக்கு தான்
அமனுஷ்யத்தை பாக்கணும் இல்ல இப்போ பாரு...!!!பாரு இந்திரா பாரு நான் தன் அந்த அமனுஷ்யம் ஹ....ஹ...ஹ(பயந்து நடுங்கினால் இந்திரா)
என்ன நம்பிக்கையில்லையா ஒரு நிமிசம் என்று தனது புத்தகத்தின் கிப்ட் பேக்கை கிழிக்க ஒருவன் காபி கப்போடு ஒரு பெண்ணை சேரில் கட்டிபோட்ட வண்ணம் அமர்ந்துருந்தான் அவன் கையில் உள்ள பழைய கோடரியில் ரத்தம் சொட்ட அதில் "நான் வருவேன்" என்று தலைப்பு எழுதி இருந்தது
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!