பாகம் 7: ஒரு புத்தகம் பேசுகிறது

354 27 13
                                    

இதுவரை:

நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன்!!!!!அவளுக்கு நினைவு வரதுக்குள்ள சீக்கிரம் வாங்க!!!!!!!!!

இனி:

நிலவ சீக்கிரம் எழு......இன்னும் எழுந்திரிக்காம என்ன பண்ணிட்டு இருக்க சீக்கிரம்...என்று அமுதா தனது மகனை எழுப்பிகொண்டு இருந்தால்

இதோம்மா!!!!என்று கண்களை கசக்கிகொண்டே தனது கைபேசியில் கண்விழிக்க அதில் ஸ்வேதா என்ற பெயரில் நோட்டிபிக்கேஷன் விளக்கு எறிந்துகொண்டு இருந்தது.

அவலுடன் திறக்க அன்பு காதலனுக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்"-காலையில் காதலியின் வாழ்த்துக்கள் போதாத அந்த நாளை ரசிக்க கூடவே ஒரு அடியோ மெசேஜும்

"அம்மா கொடுக்குற கேசரி,அதிரசத்தை வயிரு முட்ட தின்னுட்டு எப்பவும் போல தூங்கமா ஒழுங்க விநயாகர் கோவிலுக்கு வந்து சேரு உனக்காக உன்னோட அன்பு மனைவி காத்துட்டு இருக்கேன் அன்பு மாமா....
      அயிரம் முத்தங்களுடன்:
                    ஸ்வேதா......தொடர்ந்து முத்த மழை

புன்முருவலுடன்,தனது போனை சார்ஜரில் நுழைத்துவிட்டு குளிக்க சென்றான்.,

அப்பா வாங்கி தந்த கத்தரி நிற கலர்  சட்டை எடுத்து அடிப்பாதல் தனது அன்பு காதலி வாங்கி தந்த ஆரஞ்சு வெள்ளை நிற டி-சார்ட்டை அணிந்துகொண்டு ஒரு நிளநிற ஜீன்ஸ் உடன் தாயின் தரிசனம் கண கிளம்பினன்........

கேசரி உடன் சண்டை கட்டிகொண்டு இருந்த அம்மாவை பயமுறுத்த எண்ணி "பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ......."என்று கத்த

அவள் எந்த வித பயமும் இன்றி திரும்பினாள்....

ஏம்மா உனக்கு பயமே வராத?!?!

உன்கிட்ட நான் ஏன் பயப்படனும் நிலவ.உன்னோட அம்மா நான் உன் கால் நகத்தோட சின்ன அசைவு போதும்

ஹி...ம்

சரி வா கேசரி ரெடி சாப்பிடலாம்

அதெல்லாம் இருக்கட்டும் என்னோட பார்த்டே கிப்ட் எங்க அமு??????

நான் வருவேன்...!!!!Wo Geschichten leben. Entdecke jetzt