பாகம் 8: அப்தமித்ரா

334 26 17
                                    

இதுவரை:

மீரா கதை தொடர்ச்சி:

நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன்!!!!!அவளுக்கு நினைவு வரதுக்குள்ள சீக்கிரம் வாங்க!!!!!!!!!

இனி:

மீரா மீரா இங்க பாருங்க ரிலாக்ஸ்!!!!ரிலாக்ஸ்!!!!ரொம்ப ஸ்டெரய்ண் பண்ணதிங்க ஜெஸ்ட் ரிலாக்ஸ்.....இப்போ கண்களை மெல்லமா திறங்க....

மீரா கண்களை மெல்லமாக திறந்தால்....

ஆர் யூ அல்ரைட் மீரா....!!!என்று அன்பாக டாக்டர் உடை அணிந்த 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அவளை கருணையுடன் கண

நான் எங்க இருக்கேன்????

ஹி..ம் கீழ்பாக்கம்!!!!என்றால் சுப்ரியா

மீரா அவளை பார்வையால் துளைத்தால் "நீ பேசாத சுப்பு"

ஏன்????என்று மறுபடியும் சுப்பு சீண்ட

"நீங்க சும்மா இருங்க சுப்ரியா"என்று சுப்புவை அடக்கிவிட்டு "மீரா யூ ஆர் அல்ரைட் டோண்ட் வாரி"

நீங்க யாரு???நான் எங்கே இருக்கேன்???

ஐ யாம் சைக்காடிஸ்ட் ஜானகி!!யூ அர் இன் ஹஸ்பிட்டல் ஒன்லி

என்ன ஹஸ்பிட்டலா எனக்கு என்ன ஆச்சு டாக்டர்..????

ஒன்னும் இல்ல மூன்றவது ஸ்டேஜ் தான் காப்பாத்திடலாம் என்றால் சுப்பு

எதுல???மூணவது ஸ்டேஜ்

மெண்டல் டிஸ் ஆர்டர்

திரும்பவும் மீரா முறைக்க.....

டாக்டர் சிரித்துகொண்டே "அதெல்லாம் இல்லாம ஜெஸ்ட் ஸ்ரொஸ் தன் வேற ஒன்னும் இல்ல ஒவரா முவிக்கு தின்ங் பண்ணி பண்ணி அந்த ஸ்டேட்டுக்கு போயிட்டிங்க தட்ஸ் சல்"

நோ டாக்டர் அதெல்லாம் நட் ஒன்லி திங்கிங் நான் உண்மையா அதை பார்தேன்

பார்த்திங்களா????என்ன பார்த்திங்க..???

நோ உணர்ந்தேன்!!!!

என்ன உணர்ந்திங்க???

யாரோ ஒருத்தன்!!!!ஏதோ ஒரு குரல் மனசுக்குள்ள!!!!காதுக்குள்ள!!!!ஏதோ எண்ணத்துல கலந்த என்னோட முன்ஜென்மம் நான் மகராணி அவன் அரசன்... கொஞ்ச கொஞ்சமாக அவள் பல்ஸ் ரேட் அதிகரிக்க அதை கவனித்த ஜானகி அவளை தடுத்தால்.....

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now