இதுவரை:
யோவ் டெட் பாடில தான ரத்தம் வடியது சோ வாட்....?????
சார்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!இன்னும் அவன் பதட்டம் போகவில்லை
ரத்தம் நீல நிறம் சார்....!!!!
இனி:
என்னய்யா ஒளரா நீல ரத்தமா.....??????
ஆமா சார் வந்து பாருங்க சார்..!!!!
மூவரும் கீழே வேகமாக ஒடினார்கள்.....
ஜானகியின் பிணத்தில் இருந்து நீல நிறத்தில் கண்களில் ரத்தம் வழிந்துகொண்டு இருக்க சுத்தி கூட்டமும் நடுங்கியபடி பார்த்துகொண்டு இருந்தது....
வாட் ஸ் திஸ் ராம்...!!!!பிலிஸ் ஏதாச்சும் சொல்லி சமதானபடுத்துங்க
சார்...!!!
சீக்கிரம் போஸ்மார்டம் கொண்டு போகணும் ஆம்பூலன்ஸ் வர சொல்லுங்க ராம்.
கூட்டத்தை விலக்கிகொண்டு ஆம்பூலன்ஸ் வர ஜானகியை எடுத்து பெட்டில் வைத்து அனுப்பினார்
சார் என்று போஸ்ட் ஆபிஸிக்கு அனுப்பின கன்ஸ்டபில் அருகில் நிற்க....
சொல்லுங்க...????
சார் அவங்க அனுபிச்ச கூரியர் நேத்து நைட்டே முவ் பண்ணிடாங்க சார்...
அதுக்கு என்ன அட்ரஸ் டிடெடில் இருக்கும் இல்ல அத வாங்கிட்டு வந்துருக்கலாம் இல்ல...என்று ராம் முறைக்க
சார்...!!!!
என்னையா....???ராமிற்க்கு நடக்கும் குழப்பத்தில் மேலும் கோபம் வந்தது
சார் அந்த பைஃயில் தீ பிடிச்சுருச்சு சார்....
வாட்...?????
ஆமா,சார் அட்மின் கைப்பட்டு தெரியாம அங்க இருக்க கேண்டில் லைட்டல தீ பிடிச்சுருச்சு.....
வாட் த பஃக்!!!என்று ராம் வேகமாக கண்ணடியில் குத்தினான்
"இட்ஸ் ஒ..கே ராம்"வாங்க என்று ராமை அழைத்துசென்றான் விக்ரம்
இருவரும் டீ யை குடிக்க ஆரம்பிக்க....
சார் எனக்கு ஒன்னுமே புரியல சார்...!!!என்ன சார் நம்மளை சுத்தி நடக்குது
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!