இதுவரை:
மீரா கதை தொடர்ச்சி:
சுப்பு வேகமாக அருகில் ஒடிவர என்ன மீரா யாரு போண் அது....?????ஜா...ஜா...ஜானகி போண்.......!!!!!!
இனி:
மீரா...!!!மீரா....!!!என்று அறைக்குள் நுழைந்தான் கவின் மீராவின் ஒருதலை காதலன் (Ref:Ep 2)மீரா பேய் அறைந்தார் போல் இருக்க கவினை பார்த்தவுடன் சேர்த்தி வைத்த கண்ணிர் கொட்ட தொடங்க கண்ணிருடன் சேர்த்தி மொத்த கதையும் சொல்லிமுடித்தால் மீரா
எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல கவின்...எனக்கு பயமா இருக்கு...!!!
அழுகாதிங்க மீரா...பார்த்துக்கலாம்
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல கவின் பொதுவா எனக்கு இந்த அமனுஷ்ய விசயம் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல ஆன நடக்குறதெல்லாம் பார்த்த எனக்கே பயமா இருக்கு!!!!சுப்புவின் பேச்சில் ஒரு பதற்றம் இருந்தது
என்ன சுப்பு தைரியமான அள் நீங்க நீங்களே இப்டி சொன்ன எப்டி...????
தைரியம் எல்லாம் இந்த போண் இங்க வராத வர தான் என்று ஜானகியின் போனை கண்பிக்க
ஆம,ஆமா அந்த போண் இங்க இங்க எப்டி வந்துச்சு கவின் என்று மீரா திரும்பவும் பதட்டம் அடைய தொடங்கினால்
மீரா..!!மீரா...!!!கம் டவுன் என்று மீரா அருகில் கவின் செல்ல மீரா பதட்டத்தில் கவின் கைகளை பற்றிகொண்டால்
என்ன எப்டியாச்சும் காப்பத்துங்க கவின் எனக்கு உதவி கேட்க கூட யாரும் இல்ல...!!!
மீரா யூ டோண்ட வறி நான் இருக்கேன் என்று அவள் கைகளை அழுத்தமாக பற்றிகொண்டான்
மீரா பாவம் கவின் கையை கொஞ்சம் விடு அப்பறம் அவருக்கு சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாமபோயிடும்" என்று சிரிக்க....
மீரா கவின் இவள் மேல் கொண்டுள்ள ஒரு தலைகாதல் நியபகம் வர சட்டென கையைவிடுத்தால்
ஹி...ம் "இடையில் நின்று போன வயலின் இசை..!!!ஒரு நிமிடம் பெய்து நிறுத்திகொண்ட மழை..!!!கவின் கையை விட்ட மீரா...!!!என்று சுப்பு கலய்க்க...
YOU ARE READING
நான் வருவேன்...!!!!
Horror(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!