பாகம் 18 : எரியும் புத்தகம்

452 24 30
                                    

இதுவரை :

அடுத்து இறக்க போறது டாக்டர் இல்ல சார்....

அப்புறம்

நம்ம டிப்பார்ட்மெண்ட்லா ஒரு ஆள்....

வாட்....!!!!!!!!!!!!!

இனி :

சுப்ரியாவின் முகம் இன்னமும் பதட்டம் குறையாமல் இருந்தது...

இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா சுப்பு என்று மீரா அவள் கைகளை இதமாக பற்றினால்

விடு மீரா அவமானமா இருக்கு....

மீராவுக்கு சங்கடமாக இருந்தது சுப்புவின் நிலைக்கு தானும் ஒரு வகை காரணமோ
என்று குற்றவுணர்ச்சி அட்கொண்டது.கவின் இருவரின் நிலையும் அறிந்துகொண்டு

சுப்பு பீல் ப்ரி..போஸிஸ்காரங்க அப்படிதான் கேஸ்ல எந்த துப்பும் கிடைக்காத வர யாரச்சும் பிடிச்சு தொந்தரவு பண்ணிட்டே இருப்பாங்க...

"எனக்கு தெரியும் கவின் பட் அது ஏன் நம்மல பண்ணணும்....?

சுப்பு மீராவை பார்க்க கவின் அமைதியானன்..

"எல்லாம் இவளாள தான் நான் சொன்னேன் கவின் போஸிஸ்காரங்களுக்கு ரெண்டு முகம் சாட்சியில்லாமா எடுத்துட்டுபோன அவங்க நம்ம மேல தான் முதல்ல சந்தேகப்படுவாங்கன்னு..."

சரி சுப்பு விடுங்க...

எப்படி விட முடியும் கவின் அப்பர்ட்மெண்ட்ல அத்தனை பேரு முன்னாடி ஏதோ கொலை செஞ்ச மாதிரி "ச்சீ..!!!!

"விடுங்க சுப்பு"என்று தன்னால் முடிந்தளவு கவின் சமதானப்படுத்திகொண்டு இருந்தான்

மீரா மெதுவாக ஆட்டோவின் இடதுபுறம் சாய்ந்து கண்களை முடினால்....

"மீராம்மா இங்க ஒடிவாங்க"

அப்பா......!!!என்று அழுதுகொண்டு ஒடிவந்து அப்பாவை கட்டிப்பிடித்தால் மீரா.கால்களில் ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.

அழுகக்கூடாது மீராம்மா அதான் அப்பா வந்துட்டேன் இல்ல...

வலிக்குதுப்பா...

அச்சோ பாப்பாக்கு வலிக்குதா அப்பா ஒரு மந்திரம் சொல்லித்தாரவா வலிக்காது

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now