பாகம் 17 : அடுத்தது....!!!

249 22 20
                                    

இதுவரை:

உஷ்ஷ்ஷ்...என்று கவினை அடக்கியவாறு "என்னடா சொன்ன"என்று மீரா வேகமாக தாத்தாவின் கழுத்தை நெரிக்க தொடங்கினால்.......

என்னாட சொன்ன....?????

மீரா...!!!!மீரா...!!!!!!!

உஷ்ஷ்ஷ்ஷ் அப்தமித்ரா....!!!!!!!

இனி:

மீரா......என்று தள்ளிவிட கையை தளர்த்திவிட்டு சரிந்தால்.....

சார் சார் உங்களுக்கு ஒன்னும் இல்லையே....!!!

தட்டுதடுமாறி நிதானம் வந்தவுடன் "தம்பி எனக்கு ஒன்னுமில்ல தயவுசெஞ்சு இவளை கூட்டிட்டு போங்க அவ பொண்னே இல்ல பேய் தயவுசெஞ்சு" என்று கை எடுத்து கூம்பிட்டார்

மீராவை மெதுவாக எழுப்பிகொண்டு வெளியே சென்று ஆட்டோ பிடித்தான் கவின்

மீரா அர் யூ அல்ரைட்..????

யெஸ் கவின்....

அதெப்படி மீரா பார்ஸ்ட் இருந்தே ப்ளான இல்ல அங்க ஸ்பாட் ப்ளான..???

எது கவின்...??

உங்க தாத்தாவா பயமுருத்த

கவின் வாட் ஆர் யூ டாகிங் எபொவுட் அங்க நடந்ததை பார்த்துமா

பார்த்தேன் மீரா உங்க தாத்தா பயந்து நடுங்குனதையும் பார்த்தேன் நீங்க அவர பயமுருத்திட்டு கீழ விழுந்து ஒரகண்ணால சிரிச்சதும் பார்தேன்.....என்று சிரிக்க

மீரா சத்தமாக சிரிக்க தொடங்கினால்....."பின்ன சும்மா பேய் ராட்சஷினு சொன்ன அதான் கொஞ்சம் பேய் பயம் காமிச்சேன்"

அம்மோவ்....!!!மீரா உங்களுக்கு உள்ள இப்படி ஒரு நடிகையா சான்ஸ்லெஸ் நானே பயந்துட்டேன்

நடிப்பு தான் கவின் ஆன இது ஆசைக்கு இல்ல சின்ன வயசுல இருந்து கிடைச்ச நிரகரிப்புக்கும் அதுகொடுத்த வலிக்கும் தான்

மீரா இங்க எல்லோரும் ஒரு வயசுக்கு மேல அனதை தான் நம்மளை நம்ம தான் காப்பத்திக்கிட்டு முன்ன வரணும் உங்களுக்கு கொஞ்சம் சீக்கிரமா அது கிடைச்சுடுச்சு அவ்ளோதான்.....ஆன மீரா உங்ககிட்ட கவனமா தான் இருக்கனும் எப்போ பேய் அடி அடிப்பிங்க தெரியல....

நான் வருவேன்...!!!!Where stories live. Discover now