பாகம் -10

476 11 8
                                    

(யாருமே கமெண்ட் பண்ண மாட்டேன்றிங்க.... பர்ஸ்ட் டைம் ஸ்டோரி எழுதுறேன்.... நீங்க சப்போர்ட் பண்ணா தான எனக்கும் எழுதணும் னு தோணும்.... ப்ளீஸ்... சப்போர்ட் பண்ணுங்க பா... ப்ளீஸ் )
*************************************
நிலாவின் நடனத்தை பார்த்த தீரன் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வரவே இல்லை.... தண்ணியை குடித்து தன்னை சமன் படுத்தி கொண்டான்....

அடுத்ததாக ராஜின் பாடல் நிகழ்ச்சி....
அவன் பேரை அழைத்ததும் நடுக்கத்தில் வந்தவன் அவன் கையில் மைக்கை கொடுத்ததும் இன்னும் நடுங்கி விட்டான்.... நன்கு பாடல் பாடும் திறன் இருந்தும்  ஏனோ இந்த கல்லூரி கூட்டம் அவனுக்கு வேர்வையை வெளிப்படுத்தியது.... பொறுத்திருந்த மாணவர்கள் ராஜ் பாடமால் நிற்பதை பார்த்து கத்த தொடங்கி விட்டனர்.... ஏனோ கை கால் எல்லாம் நடுங்கி இதயம் அவன் பேச்சை கேட்காமல் வேகமாக துடிப்பதை உணர்ந்தான்....
கண்களில் கண்ணீர் கொட்ட தயாராக இருக்க, இதற்கு மேல் முடியாது என்று நகர சென்றவனை நிலை குத்தி நிற்க செய்தது அந்த சாங் தீம்....
🎸 அடியே கொல்லுதே.... அந்த பாடலின் தீம் மியூசிக்கை பிலே செய்தாள் வேகமாக உடையை மாற்றி கொண்டு வெளியே வந்த நிலா 😍🎸
ஒரு மைக்கை அவள் தோழி வீச அதை சரியாக கேட்ச் செய்த நிலா ராஜின் பக்கத்தில் நின்று அவன் தோள் மேல் கை போட்டு அந்த தீம் மியூசிக்கை திரும்ப ஆன் செய்ய சொல்ல மீண்டும் தீம் மியூசிக் ஒலிக்க அந்த மியூசிக்கிலும் நிலா அருகில் இருக்கிறாள் என்ற தைரியத்திலும் பாட தொடங்கினான் ராஜ்

🎸🎤 அடியே கொல்லுதே 🎵🎵🎶🎶
அழகோ அள்ளுதே 🎵🎵🎶🎶
உலகம் சுருங்குதே 🎵🎵🎶🎶
இருவரில் அடங்குதே 🎵🎵🎶🎶

அவனின் குரலுக்கு அந்த பாடல் கச்சிதமாக பொருந்த ராஜ் ராஜ் என்று அனைவரும் கத்த தொடங்கி விட்டனர்....
பெண்ணிற்கான வரிகள் வரும் போது நிலா பாட ராஜிற்கு இன்னும் சப்போர்ட்டாக இருந்தது..... நிலாவின் செயல்கள் ஒவ்வொன்றையும் ரசித்தான் தீரன்.... அவன் கண்களுக்கு மட்டும் அவ்வளவு அழகாக தெரிந்தாள் நிலா.... அள்ளி அணைக்க துடித்த கைகளை அடக்கி வைத்திருந்தான்.... கண் முழுவதும் அவளை நிரப்பி கொண்டிருந்தான்.... ஆனாலும் சிறு பொறாமை எட்டி பார்த்தது.... அவள் ராஜின் தோள் மேல் கை போட்டு கொண்டிருப்பது பார்க்க பார்க்க வெறியாக இருந்தது....
ஒரு வழியாக பாடல் முடியவும் ராஜ் ராஜ் என்று எல்லாரும் கத்த ஓடி வந்து நிலாவை கட்டிக்கொண்டு கதறி அழுதான் ராஜ் 😫😭😫😭😫😭

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now