ஹாய் பேபி என தீரனை பார்த்து வைஷு கூற நிலாவுக்கோ தன்னவனை இன்னொருத்தி இப்டி அழைப்பது மிகவும் சங்கடமாக இருந்தது....
தீரனோ நிலாவின் தோளில் கை போட்டவன் "வைஷாலி டோன்ட் கால் மீ பேபி என பல்லிடுக்கில் வார்த்தையை வைத்து கூறியவன் கோவ கணலில் வைஷுவை பார்த்தான்.... அவளோ அவன் இவள் மேல் கை போட்டிருப்பது அவளுக்கு ஆத்திரத்தை தந்தாலும் பிளான் கெட்டு விட கூடாது என்பதற்காக சிரித்து கொண்டே ஓகே தீரன் என கூற "கோவமடைந்த தீரன் ஹேய்ய்ய் என கர்ஜிக்க அதில் வைஷு, நிலாவோடு சேர்ந்து ஹோட்டல் மொத்தமும் அதிர்ந்தது.... நா உன் காலேஜ் chairman..... என்ன பேர் சொல்லி கூப்டுற எவ்ளோ தைரியம் உனக்கு ஹான் 😡😡😡என கேக்க
அதில் நடுங்கிய வைஷாலி "சா.... சாரி சார் என கூறி நிலா வா போலாம் என கூறஎன் பொண்டாட்டி உன்கூட எதுக்கு வரனும்.... உன் வேலைய பாத்துட்டு போ.... அவ எங்கையும் வர மாட்டா என கூறினான்
வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டினு சொல்றான் பாரு என மனதில் கறுவியவள் "சார்.... நிலாவும் அதே காலேஜ் ல தான் படிக்கிறா.... அவ கிட்ட மட்டும் இப்டி நடந்துக்குறீங்க என கேக்க
அவள் கூறியதில் நிலா நைசாக நழுவ பார்க்க தீரன் இன்னும் இறுக்கினான் அவளை.... "லுக்.... ஷி இஸ் மை ஒயிப்.... மைன்.... ஒன்லி மைன் என கர்ஜித்தவன்.... அந்த காலேஜ்க்கே சொந்தக்காரி என் பொண்டாட்டி நிலா தான் என கூறினான்.... வைஷுக்கு இது அதிர்ச்சி என்றால் நிலாவுக்கோ பேரதிர்ச்சி.... ஹேய்.... யாரு நீ.... உன்கிட்ட ஏன் நா இதெல்லாம் சொல்லணும்.... ஒழுங்கு மரியாதையா போய்டு.... என்ன டென்ஷன் பண்ணாத.... விளைவு பயங்கரமா இருக்கும் என கூற
உடனே நிலா "மாமா.... ப்ளீஸ்.... டென்ஷன் ஆகாதீங்க என கூறியவள் வைஷுவை பார்த்து "வைஷு நீ கெளம்பு.... நா வரேன்.... ப்ளீஸ்.... இத யார்கிட்டயும் சொல்லாத என கூற
தீரனோ "ஏய் பொண்டாட்டி நீ எதுக்கு டி இவகிட்ட லாம் கெஞ்சுற என கேக்க
அய்யோ மாமா.... நா கெஞ்சல.... ஜஸ்ட் சொன்னே.... அவ்ளோ தான் என சொல்ல

ESTÁS LEYENDO
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Historia Cortaஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை