காலைல யாரோ என்ன எழுப்புற மாறி இருக்கு, இல்ல இல்ல என்ன யாரோ உழுக்குறாங்க,
"எழுந்திருங்க மா,"
"ம்...ஒ.கே மாம்"னு சொன்ன அப்பறம் தான் அந்த வார்டன் போகுது,
அர தூக்கத்துள அப்படியே ப்ரஷ் பண்ணிட்டு வந்தேன்
"மீனா வாங்கபா காபி குடிக்க போலாம்!!" யாரா இது என் ரூம்ல புது குரல்....
தம்மாதுண்டு முஞ்சி, பாதி மூக்குகிட்ட கண்ணாடி,
சுருட்ட முடி, என் ஒரு கைல அடங்குர அளவு தான் உடம்பு அவங்க வீட்டுல சோறு போட மாட்டாங்க போல!! பஞ்சத்துல அடி பட்ட மாறி இருக்கு"உங்க பேரு தான் இளங்கோசலை யா?"
ஆமா நீங்க?"
"நா பாரதி பக்கது ரூம் தான் நேத்து வந்தேன் உங்க ரூம்க்கு நீங்க தான் உங்க ப்ரண்ட பாக்க போனீங்கன்னு ப்ரியா சொன்னா!"
"ஓ!நீங்க அவங்களோட முன்னாளே ப்ரண்டா!?"
"இல்லபா அட்மிஷன் போடும் போதும், திங்கஸ் வாங்கும் போதும் தான் ப்ரண்டானோம்"
"ஓ!"
பாரதி:"கேக்கனும்னு நினச்சேன்!! உங்க பேருக்கு மீனிங் என்ன??"
நினச்ச!!என்னடா இன்னும் யாரும் கேக்கலன்னு!!
மீனா:"ஆமா நானும் நினச்ச"
நான்:"அது என் தாத்தா பாட்டி பேர சேத்து வச்சாங்க"
பாரதி:"ஓ!அப்படியா!!அவங்க பேரு என்ன?"
நான்:" தாத்தா - இளங்கோ
பாட்டி - கோசலை ஸோ
இளங்கோ +கோசலை= இளங்கோசலை போதுமா??"பாரதி:" சேமல!!உங்க அப்பா அம்மா ஐடியா ஓட தான் பேரு வச்சுருகுகாங்க!!"
மீனா:"அப்போ அவங்க மேல உள்ள கோவத்த உன்ட காட்டிறலாம்!!"
நா:"ஆமாப்பா!!நிறையா வாங்குவேன்"
பாரதி:"சரி ப்ரியா குளிச்சுறுப்பா நா போய் பாக்குறேன்"னு கிளம்பானா
இது என்ன!! என்னமோ ஒன்றும் புரில!!
"அந்த பொண்ணு குளிச்ச இவங்க ஏன் பாக்கனும்??"
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...