வ.

145 9 0
                                    

நைட் ரைட் எல்லாம் முடிஞ்சு.  எல்லாம் அவ அவ ரூம்ல நடந்த கூத்த சொல்லி சிரிச்சுட்டு தூங்கியாச்சு..

எப்பவும் போல அடுத்த நாள் ஸ்டடிக்கு காலைல எழுப்புனாங்க..  ஆனா..  வார்டன்ஸ் ஸ்டாவ்ஸ் யாருமே காணும்.  என்னனு தெர்ல.. 🙄

சுபி பையோ க்ரூப்.  ப்ரியாக்கு க்ளோஸ்..  அவ ஏதோ அவளோ காத கடிச்சுட்டு போற. 🤔

ப்ரியா :"ஏஏ. நேத்து ஒரு அக்கா லவ் பண்ணி மாட்டுனாங்க... அவங்க லவ்வர் இதே ஸ்கூல் +2 அண்ணா னு சொன்னாங்கள்ள..??  இரண்டு பேர் வீட்டுக்கும் இன்பார்ம் பண்ணிற்காங்க போல. அதனால அந்த அண்ணா ரூம்லே சூசைட் பண்ணிட்டாங்களாம்..  இப்ப நம்ம ஸ்கூலே ஒரே பரபரப்பா இருக்காம்.. "😣😣😣😣

பாரதி,  கோசலை :" என்ன டி சொல்ற..  ஐய்யயோ"😲😲😲😲😲😲😲

ப்ரியா :" ஆமா.. சுபி நேத்து ரைட் ல அவளோட ஆள் போட்டோ வச்சு மாட்டிற்கா..  அதனால அவள மெயின் வில்லி ரூம்ல வச்சி எல்லா விஷயமும் கேட்டு.  அட்வைஸ் பண்ணி அங்கயே தூங்க சொல்லிற்காங்க. இப்ப காலையில மெயின் வில்லிக்கு போன் வந்து..  நான்சி மேம் அ கூப்டு சொன்னாங்களாம்..  அத சுபி கேட்டாலாம்.. ஆனா அவள யாருக்கும் சொல்ல கூடாதுனு சொல்லிற்காங்க..  "☹️☹️☹️☹️☹️

பாரதி :"ஹே என்னடி சொல்ற??? "😟😟😟

கோசலை  :"அப்போ நமக்கு ஸ்கூல் லீவ் அ டி"🤨

பாரதி :"எரும எரும ஒரு உயிர் போயிற்கு..  ஸ்கூல் லீவ் அ னு கேக்குற
?? அசிங்கமா இல்ல உனக்கு... நீ எல்லாம் மனுஷி தானா???  "😏😏😏

ப்ரியா :"ஹே இப்ப அந்த அக்கா வ தான் போலிஸ் எல்லாம் கூப்டு விசாரிப்பாங்க டி"😑😑😑

பாரதி :" ஐய்யோ பாவம் டி.  அவங்க இரண்டு பேரோட அப்பா அம்மா எவ்ளோ கஷ்ட பட்டு இங்க சேத்துருப்பாங்க.  எவ்ளோ கனவு கண்டுற்பாங்க.. ??"😒😒😒

கோசலை :" ஹே.. அப்ப அந்த அண்ணா ஓட. ஆவி இங்க தான் டி சுத்தும் "🤯🤯🤯

பாரதி:"ஹே.  என்ன??  அறிவே இல்லையா உனக்கு??  அடிச்சுருவேன் கோசலை!!  எவ்ளோ சீரியஸான விஷயம் நடந்துருக்கு. இப்படி பேசுற"😠😠😠😠😠😠😡😡😡😡

தெளிந்த நிலவுWhere stories live. Discover now