வாரத்துல ஒரு நாள் தான் வீட்டுக்கு பேச முடியும்!!🏩
இதுக்கு கார்டு வேறங்க!! இந்த வாரம் பேசியாச்சுன்னு ஒன் ஆப் த வில்லி சைன் போடும்!! லைன்ல நின்னு பேசனும்!!அதுவும் ஒன் ருப்பி போன்ல!! அதுவும் மூனே காய்ன்ஸ் தான் :(
அதுவும் இந்த மொபைல்னா தான் 60 செகென்ஸ் லாண்ட் லைன்னா இருந்த 30தான்!! என் அம்மாட்ட அதுவும் இந்த 2010 ல எங்கங்க மொபையில் யூஸ் பண்ண தெரியுது?? நா பழய ப்ரண்ட்ஸ்க்கு மெசேச் அனுப்புனா நல்லா திட்ட தெரியும் !! சரி அத விடுங்க
இப்போ நாங்க எல்லாம் ரூள்ஸ்படி 3 காயின்ஸ்ல தான் பேசுறோம்னு மட்டும் யாரும் தப்பா நினச்சுறாதிங்க!! அவ அவ அவங்களோட கொண்டைல, வார் வாட்சுல, படிக்குற மாறி புக்ல, கோல்டு பிடுச்சுருக்குன்னு கர்ச்சீப்ல, குடும்ப பொண்ணா ஷால் போட்டு அதோட மடிப்புல, இப்படி பல ப்ளேஸ் நமக்கு இருக்குங்க!!
ஆனா இந்த பாரதி பொண்ணுக்கு அம்மாட்ட மட்டும் தான் பேச முடியும்!! அப்பா 2 வீக்ஸ் ஒன்ஸ் வார்டன் கஸ்டடில இருக்க பொபைல கால் பண்ணுவாங்க!!
ஆனா அவளும் எவ்ளோ நேரம் பேசுறா!! அதுவும் ஹாப்பியா!!, ம்ம் டபவுட் வருதுல!!,சே சே என் ப்ரெண்ட்!! நமல்ட்ட மறச்சு என்ன பண்ண போறா?? அதுவும் அவ அப்படி பண்ணுவால??
ரூம நீட்டா வச்சுலனு கோவ படுறா தம்பிய பத்தி கவல படுறா
ப்ரியாவ கொழந்த மாரி பின்னாடியே போய் கவனிக்குறா ஸ்டடில ரொம்ப ஸ்டேடியா இருக்கா இவ்ளோ பொறுப்பா இருக்க பொண்ணு எப்படி!! லூசு கோசல நீ!!சரி சரி ப்ரியா பேசிட்டு இருக்கா அவளுக்கு அடுத்து நா தான்
ப்ரியா:"ம்ம்! கண்டிப்பா நா அங்க வந்ததிம் டா! ப்ளான் எல்லாம் பக்காவா இருக்கனும்!! ம்"
என்னது இது!! ப்ளானா?? இப்படி ஒரு மார்கமா பேசுரா!! யார்ட!!
ப்ரியா:" சரி பாய்!! சீ யூ சூன் ன் சென்னை!!"
இப்போ கன்பாம்!! திருந்தவே மாட்டா
நானும் பேசிட்டேன்!!
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...