ஒரு வழியா லீவ் எல்லாம் முடிஞ்சு ஹாஸ்டல் வந்துட்டோம்.. எக்ஸாம் முடிஞ்சு போன அவசரத்துல எல்லாம் அப்படியே போட்டு போயாச்சு.. இந்த கொசு வரதுக்கு முன்னாடி கொஞ்சமாது க்ளீன் பண்ணி வைக்கனும்.. இல்லனா வந்ததும் வராததுமா கிளி கிளின்னு கிளிப்பா.. 😑
காயு:"ஹாய் டி"🙋
கோசலை:"ஹாய் காயு"🙋🙋
என்ன இவ.. லீவ் முடிஞ்சு எவ்ளோ ஹேப்பியா பாக்குறோம்.. எப்பவும் இஞ்சி திண்ண குரங்கு மாரி இருப்பா.. இப்ப ஏதோ அழகா தெரியுராலே..😼😼
கோசலை:"என்ன டி ஏதோ அழகு கூடிற்க்கு.. சரியில்லையே.. "😺
காயு:"ஹி ஹி என் அக்கா ஓட போய் பேஷியல் பண்ணேன்.. நல்லா இருக்குல.."😛
கோசலை:"கொமட்டிட்டு வருது மூஞ்ச க்ளோஷப் ல காட்டாத"😝
காயு:"😑😑😑😑"
பாரதி:"ஹாய் டியர்ஸ்!"👧
"ஹாய்!!!"🙋🙋🙋
என்ன மேடம்க்கு மூஞ்சு எல்லாம் பல்லு....😸😸
கோசலை:"என்னம்மா மூஞ்சே ப்ராஹாசமா இருக்கு.. ??"👾
காயு:"என்னடி அண்ணா ஓட மேரேஜ் பிக்ஸ் பண்ணிடாங்களா"😜
பாரதி:"கிட்டத்தட்ட அப்படி தான் டியர்ஸ்"😄
கோசலை:"ஏஏஏ எப்படி டி என்ன டி பொசுக்குனு சொல்ட.. என்ன ஆச்சு சீக்கிரம் சொல்லு.... ஐயோ டான் சீக்கிரம் வா கொசுக்கு கல்யாணம்"😸😸😸
பாரதி:"ஏஏ கத்தாத.. எல்லாம் பொருமையா சொல்றேன்.. வாங்க"🙈
சுபி :"ஹாய்!!"🙋
எல்லாரும் வருசையா பாத்து அரட்ட கும்மாளம் கூத்துனு ஒரே அமர்க்களம் தான்.. 👭👭👭👭👭👭👭👭👭சீக்கிரமா கொசு மேட்டர கேக்கனும்.. எல்லாரையும் வச்சுட்டு சொல்லவும் மாட்டா எரும..
ஆமா என்ன இந்த கனி மேம் அ பாத்துட்டு வரேன்னு போனவ.. இப்படி அழுதுட்டே ஓடி வரா...
கோசலை:"ஏஏ என்ன ஆச்சு??"😕
கனி:"ஹேமா ஓட அம்மா இறந்துட்டாங்கலாம் டி.."😞
செண்பகம்:"ஆமா டி இப்ப தான் கீழ மெயின் வில்லி சொன்னுச்சு"😒
பாரதி:"ஏஏ என்னடி சொல்றீங்க..."😔
நிவேதா:"ஏஏ லூசு மாரி ஏதாவது உளராத!!"😮
அபி:"அன்னைக்கு நல்லா தானே டி இருந்தாங்க.. அவ கூட ஹேப்பியா கிளம்புனாளே டி?!!"😫
அமினா:"ஆமா டி.. இப்ப தானே டி அவங்க கையால பிரியாணி சாப்டோம்.."😖
சுபி:"அவங்க முகம் கண்ணுக்குள்ளே இருக்கு.. எப்படி டி இது எல்லாம்??"😢
ப்ரீத்தி:"அவங்களுக்கு ப்ரஸ்ட் கேண்சராம் டி.. அவளுக்கு தெரியாம ட்ரீட்மெண்ட் பண்ணிற்காங்க.. ஆனா.."😔
கனி:"அன்னைக்கு அவ கிளம்புனால.. அப்ப அவங்க ஹாஸ்பிடல் ல சீரியஸா இருந்தாங்களாம்..அத இவள்ட சொல்லாம அங்க போய் சொல்லிற்காங்க.."😧
ஆட்டமும் கொண்டாட்டமும் சூழ்ந்த இந்த இடத்துல... 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...