பாட்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டாங்க!! பாட்டியா ஐ மீன் அவங்க அம்மா வ பாத்துக்கவும் என் தம்பி ஹாஹ்பிடல் வந்தா பயந்துருவானும் என்ன அவங்க வீட்டுல இருக்க சொல்டாங்க!!
பாட்டிக்கு அங்க ஆச்சோ!! ஒவ்வோரு டைமும் பாட்டி மேல பாத்து 'என்னங்க வந்து கூட்டிடு போங்க வாங்க'னு தாத்தா நினப்புள சொல்லும்!! நாங்களும் வம்புளுக்க 'தாத்தா வாங்க தாத்தா பாட்டிய சீக்கரம் கூட்டிடு போங்க'னு சொல்லுவோம்!!
ஆனா இப்ப சொல்றேன்!! 'தாத்தா பாட்டி இன்னம் கொஞ்ச நாள் எங்கலோடே இருக்கட்டும்!! ப்ளீஸ்'
தாத்தா அவங்க அப்பா தான் சாப்பாடு கடைல வாங்கிட்டு வந்தாங்க சாப்புட்டோம்!! ஆனா
என்ன பண்றதுன்னே புரில!மாமாக்கு கால் பண்ணலாம்! ஆனா அங்க என்ன வேளைல இருபெபாங்கலோ நா வேற போன் பண்ணி டென்ஸன் பண்ணகூடாது!! சரி மெசெச் பண்ணுவோம் அவங்க பாத்து ரிப்லை பண்றப்போ பண்ணட்டும்!!
இந்த போன் எங்க?? ஆஆ இந்தா இருக்கு! எனது இது அல்ரெடி 4 மெசேச்!!
மாமா தான்!!
ஐய்யோ என்னவா இருக்கும்!!!
மெசேச் 1:"அம்மாக்கு டெபிள்ள டேப்லட் இருக்கு மறக்காம குடுதுடு!! நீ சாப்புட மறக்காத!!"
மெசேச் 2:"தம்பி அழாம பாத்துக்கமா பாட்டிய நினச்சு பயப்புடுவான் சின்ன பையன் நீயும் பயப்புடாத"
மெசேச் 3:"சாப்பாடு அப்பாட்ட சொல்லிற்கேன் வாங்கிட்டு வந்துருவாங்க ஒழுங்கா சாப்படுங்க எல்லாம்!! பாட்டிக்கு ஒன்னும் ஆகாது கவல படாத"
மெசேச் 4:" என்ன நடந்தாலும் வாழ்க்கேய வாழ கத்துக்கனும்!! யார் போனாலும் வந்தாலும் நமக்குனு ஒரு வாழ்க்கை ஆண்டவன் கொடுத்துருக்கான்!! "
4வது மெசேச் பாத்ததும் எனக்கு அழுகயா வந்தது!!,எல்லா மெசேச்லயும் தைரியம் சொன்னவங்க கடைசி மெசேச் ல தைரியம் மட்டும் ஏன் சொன்னாங்க!!
யார் போனாலும் வந்தாலும் நமக்குனு ஒரு வாழ்க்கை ஆண்டவன் கொடுத்துருக்கான்!
இந்த மெசேச் ஏன் இப்ப அனுப்பனும்?? அப்போ அப்போ!! பா.... ட்....டி!!!!
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...