கோசலை, பாரதி, ப்ரியா :" குட் ஈவ்னிங் மேம்.. "😯😯
டீச்சர்ஸ் :" எஸ்.. எல்லாம் பேக்க பிரி.. புக்ஸ் நோட்ஸ் எல்லாம் எடுத்து போடுங்க.. "🤨🤨🤨🤨
ஐய்யயோ.... 😑😑😑😑
பாரதி :"ஏஏ எங்க டி " 🤤🤤🤤
இவ வேற காத்துல பேசுறால.. 😌😌😌
கண்ண காட்டினா எருமைக்கு புரில.. 👀👀👀👀
டீச்சர் 1 :"அது என்ன எடு.. "☝
ப்ரியா :"அது என்னோட பழைய ஸ்கூல் ப்ரண்ட்ஸ் எழுதின ஸ்லாம் புக் மேம்"😌
டீச்சர் 2:"பழைய ஸ்கூல் ப்ரணட்ஸ்னா அத வீட்லயே பத்தரமா வச்சுட்டு வரலமே மா?? ஏன் இங்க வச்சுக்க?? மேடம் அது என்ன னு புள்ளா செக் பண்ணுங்க "👩🏫👩🏫
அடபாவிங்களா.. ஸ்லாம் புக் கூடவா!!!!!! 🙆♀🙆♀🙆♀🙆♀
டீச்சர் 3 :" மேல என்ன இருக்கு ஏறு.. போ போய் பக்கத்து ரூம் ல பெரிய ஸ்டூல் போட்டோம் அத எடுத்துட்டு வா.. போ "🧗♀
ஹப்பாடா.. 🧖♀🧖♀
டீச்சர் 4 :" மேடம் வேண்டாம் வேண்டாம். அவங்களே எடுத்தாற சொல்லிட்டேன். எடுத்துட்டு வரேன்.. அங்க டேக்கா போடம இருப்பாங்க "🤠🤠
ஏஏஏஏஏஏ😵😵😵
டீச்சர் 1:" என்னம்மா இது ஹார்டீன் கீ செயின்?? "😡
அடிப்பாவி.. இது மறந்துட்டியே.. 😰😰😰😰😓😓😓😓😓
பாரதி :" கோசலை கிப்ட் பண்ணா மேம்.. "😯
ஐய்யயோ.. என்னைய கோத்துவிட்றாளே. 😒😒😒😒
டீச்சர் 2:" குடுங்க மேடம் பாப்போம். என்ன மா. ஹார்டீன் ல எதுக்கு அவளுக்கு கிப்ட் பண்ணா.. யாரு கோசலை இங்க "😒
கோசலை :" நா தான் மேம்.. "😧
டீச்சர் 1:" சொல்லுமா. ஏன் இந்த கிப்ட்.. எதுக்கு எப்போ குடுத்த??"
ஐய்யயோ எனன்த்த சொல்ல.. 😰😰😰😰😰😰
கோசலை :"மேம் அது.. ப்ரண்ட்ஸீப் டே க்கு கொடுத்தேன் மேம்.. "😞
டீச்சர் 2 :" அது ஆகஸ்ட் ஆச்சே.. இப்ப நவம்பர் ஆச்சே!!! நடுல வீட்டுக்கு அனுப்பிற்பாங்களே.. வீட்ல கொண்டு போய் குடுக்க வேண்டிதானே?? "
ВЫ ЧИТАЕТЕ
தெளிந்த நிலவு
Подростковая литератураமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...