166 8 0
                                    

டான் அ பாக்க போகவே ஒரு மாதிரி இருக்கு...🙁

அவ பாட்டுக்கு கொண்டு வந்த திங்க்ஸ் அ எடுத்து வச்சுட்டு இருக்கா..

காயு: "ஹாய் டான்..  எப்படி இருக்க??"

ஹேமா: "ம்ம் நல்லா இருக்கேன் டி..  ஹாய் டியர்ஸ்"

சுபி: " டான் நீ வந்து இறங்குனதும் +2 புக்ஸோட சேந்து இறங்கிடச்சு.. "

அபி : "ஆமா நாளைக்கு தந்துருவாங்க..  "

ஹேமா :"ஓஓஓ..  அப்ப நாளைக்கே போர்ஸன்ஸ் ஆரமிச்சுடுவாங்களா?? "🙄

கோசலை :"அது தெர்ல டான்..  நீ சொன்னா எப்ப வேணாலும் ஆரமிக்க சொல்லிடலாம்.. " 😀

ஹேமா :"அட ஏண்டி இவ வேற காமிடி பண்ணிட்டு"🤨

அபி :" ஏஏ எல்லார்க்கும் தெரியுமா..  +2 போர்ஸன் ஆரமிச்சா டீச்சர்ஸும் மாத்துவாங்கலாம்... கீழ நான்சி மேம் சொல்லிட்டு இருந்தாங்க "😖

சுபி :" அப்போ சொங்கி மூஞ்சு சுகுணா மேக்ஸ் எடுக்காம இருக்கனும் கடவுளே "😟

கோசலை :"கடவுளே வெங்கட் சார்ர மட்டும் மாத்திர கூடாது"😜

காயு :" அவ அவளுக்கு ஒரு பிரச்சினை னா இவளுக்கு வர பிரச்சினை ய பாரு.. "😌

கனி :" ஹே கேர்ள்ஸ் நம்ம +2 அக்கா ஹாஸ்டல்க்கு ரைட் டு வந்துருக்காங்கலாம் டி "😲

அனைவரும் :" என்ன?? "😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲

செண்பகம் :" ஆமா..  யாரோ ஒரு அக்கா போன் டர்ன்ல லவ்வர் ட பேசி மாட்டிகிட்டாங்கலாம்.  அதும் நம்ம ஸ்கூல் அண்ணாவாம்.  அதுனால எல்லாரையும் செக் பண்றாங்கலாம்.. "🤯🤯🤯🤯🤯

ஐய்யயோ..  😵😵😵😵😵😵😵😵😵😵

கோசலை :" கொசு நீ மாட்ட போற"🤕

பாரதி :" சும்மா இரு டி"😩

காயு :"எப்படி டி மாட்டுனாங்க?"🤔

கனி :" அது எல்லாம் தெர்ல கேர்ள்,  நமக்கும் வருவாங்கனு சொல்றாங்க..  அதனால பையோ கேர்ள்ஸ் எல்லாம் அவங்க அவங்க ஆள் போட்டோ கிப்ட் கீரீட்டிங் கார்டு எல்லாம் ஒழிச்சு வச்சுட்டு இருக்காங்க..  அதும் முக்கியமா ஹார்ட்,  லவ் பர்ட்ஸ்,  ஹீரோ ஹீரோயூன் போட்டோ இது எல்லாம் இருந்தா எடுத்து வச்சுட்டு பேரண்ட்ஸ் வரும் போலு அவங்கள்ட தருவாங்கலாம்.  அது யார் குடுத்துருந்தாலும்.. "🤨

அனைவரும் :" ஐய்யயோ"🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

மற்ற மாணவிகள் :"ஏ ஏன்டி இப்படி கத்துறீங்க "🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉

காயு :" பக்கத்து ஹாஸ்டல்ஷ மேம் எல்லாம் ரைட்டாம்.  நமத்கும் வருவாங்களாம் "🙀🙀🙀

எஹாஸ்டலே பர பரப்பாக மாறியது.. 👽👾🙀🙊🙉🙈

-----------------------------------------------------------
#மன்னிக்கவும்..
பல மாதங்களுக்கு பிறகு வந்து என் கதையை நானே படித்து பின் இதை எழுதி வெளியிடுகிறேன்...
பல சூழ்நிலை காரணமாக நான் வாட்பாட்டில் ஆக்டிவாக இல்லை..  அனைவரும் மன்னிக்கவும்.  இனி மறுபடி என் பணியை துவங்குகிறேன்
.

தங்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு வேண்டும்..

தெளிந்த நிலவுWhere stories live. Discover now