ட்

515 37 12
                                    

ப்ரியா:"ஏய்! ரூம சாத்தி என்னடி பண்றீங்க? "

பாரதி :"இந்தா இந்த எருமை தான் தூங்கனும்னு சாத்துச்சுடி!"😀

அடிப்பாவி எப்படி பழிய போட்டு இழிக்குறா!

ப்ரியா :" உனக்கு வேற வேளையே இல்லையா ?"

இஇஇ! வேற வழி பழி என்மேல ஆச்சே! இழிச்சுட்டேன்

ப்ரியா :" இழிக்குறத பாரு! ஹே டான் உன்ன கூப்டா டி!"

டான்!

கோசலை :"இந்தா போறேன் கூப்டாங்க! வா கோசு போலாம்!"

வாங்க நீங்களும் நம்ம டான பாத்து எத்தன நாளு ஆகுது!

அவ ரூம்க்கு போனா! டான் என்ன வேளை பண்றா! காங் மானத்த வாங்குறாளே!

கோசலை :"டான்!! என்ன டான் படிக்குற?? அதும் ஸ்டடி டைம் முடிஞ்சும்!!!!"

ஹேமா :"ஏய்! நாளைக்கு முண்டக்கன்னி டெஸ்ட் வைக்குறா டி! போன டெஸ்ட்லே அவ வார்டன்ட்ட சைன் வாங்கனும்னு ஓவரா பண்டா டி! அதுக்கே நம்ம நான்சி மேம்ட்ட கால்ல கைல விழாத குறை தான்!!"

கோசலை :"டான்! என்ன சொல்ற டான்?? சொல்லு தூக்கிடுவோமா டான் அவள??"

பாரதி :"ம்க்கும் யாரு நீ??"

கோசலை :"அடியே! என்ன நம்ம டான ஒருத்தி டார்சர் பண்றா! நாம கொந்தலிக்க வேணாமா!!"

காயு :"என்னம்மா இங்க சத்தம்??"

கோசலை :"சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா!"

காயு :"அடியே! இளங்கு! உனக்கு எப்ப பாரு எதாது பட டையலாக் தானா!! "

இஇஇஇஇ

பாரதி :"ம்க்கும்! மேடம்க்கு சொந்தமா யோசிக்க தெர்ல!!"

அதான என்னைய அசிங்க படுத்தலனா மேடம்க்கு தூக்கம் வராதே!! டானும் சிரிக்குறாளே!

கோசலை :"டான்! நீயுமா!!"

ஹேமா :" இளங்கு! நீ ஏண்டி எப்ப பாரு  என்னைய கலாய்க்குற!"

கோசலை :"டான்! நானா! உன்னா! என்ன டான் இப்படி சொல்டியே!"

காயு :"ஏய்! போதும் டி மொக்க போடாத டி!!"

தெளிந்த நிலவுWhere stories live. Discover now