விட்டா ஒரு அடி!! 👋
கோசலை :"இல்ல காயு நிசமாவே நா கவனிக்கல டி!"
காயு :"உன்ன கொண்ணுடுவேன் டி, இத என்ன பண்றது?? எவ்ளோ கஷ்டப்பட்டு இத வாங்குனோம்? பாரதி சொல்ற மாறி உனக்கு பொறுப்பே இல்ல!"
கோசலை :"இல்ல டி நீ வேற மேம் வராங்க சொன்னதும் டென்ஷன் ல என்ன பண்றதுனு தெரியாம இப்படி பண்டேன் டி!"
காயு :"ஏன்டி டென்ஷன்னா இப்படி கேக் கவர் மேலயா உக்காருவாங்களா??"
கோசலை :"சரி சரி முதல இத எடுத்துட்டு போலம் டி கீழ உள்ள வில்லி வந்துர போரா!"
காயு :"செருப்பு! உன்ன இரு டி டான் வந்தா நீ செத்த! ஏண்டி இப்படி பண்ண? இப்ப என்ன பண்றது?? இன்னும் இரண்டு மணி நேரத்துல அவளுக்கு கட் பண்ணனுமே டி!!"
ஐய்யோ! இத்தனை கேள்வி கேக்குறாளே! ச்சே இப்படி கேக்ல உக்காந்துட்டேனே! கடவுளே! எவ்ளோ ப்ளான் போட்டோம்!! 😞
இப்ப ப்ரீத்தி பர்த்டேக்கு என்ன பண்றது!! ச்ச கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போய்டும் போலயே! முதல இந்த கவர பிரிச்சு பாக்கனும்! கடவுளே ஒரு வழியா ரூம்க்கு வந்தாச்சு
பாரதி :"எங்க டி போனீங்க? ஏன் இவ்ளோ நேரம்? ஆமா டான் எங்க?"
காயு :"அடப்போடி நீ வேற இங்க பாரு இவ பண்ண வேளைய!"
பாரதி :"அடிப்பாவிகளா! என்ன டி இது கவர இப்படி நசுக்கி இருக்கு!! என்ன பண்ணீங்க?"
கோசலை :"இல்ல பாரதி அது மேம் வராங்கனு இவ சொன்னாலா டென்ஷன்ல என்ன பண்ணனு தெர்ல டி மேம் போன அப்றம் தான் இத கவனிச்சேன்!"
காயு:"பாரு டி இவள!! "
பாரதி :"எரும! எத்தன தடவ சொல்றது கொஞ்சமாது பொறுப்பு இருக்கா கழுதை! "
ஐயோ! கடவுளே கேவளமா திட்டுறாள்களே! சரி முதல கேக் கொஞ்சமாது மிஞ்சுதானு பாப்போம்!
கேக்க துரந்தேன்! ஆஆ ரவுண்ட் கேக்கா இருந்தது, இப்ப என்ன ஷேப்னே சொல்ல முடிலயே!
பாரதி "ஐய்யோ ஐய்யோ! என்ன டி இது??"
காயு :"இதில எங்க டி கேக்!"
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...