💃👥💁☝💬💭👭👭👭👭
பாரதி:"ஏ எல்லாம் சரியா வரும்ல??"
அபி:"அது எல்லாம் க்ரெக்ட்டா நடக்கும் நாம சொதப்பாம இருந்தா!"
கனி:"கேர்ள்ஸ் நாம ப்ளான்ன ஒழுங்கா எக்சிகியூட் பண்ணி சிக்கன் பிரியாணிய வெட்டுறோம்! 👍👍"
அமினா:"ஆமாம்! நம்மல் ப்ளானை பண்ணி சிக்கனை கண்டிப்பாக உண்ட வேணும்! "👍
ஹேமா:"ஆமா முக்கியமா மாட்டிக்காம பண்ணனும்!"☝
அம்மா:"இப்படி ப்ளான் போடும் போது எல்லாம் எல்லாரோட மூளையும் சூப்பரா ஹைப்பராக்டிவ்வா இருக்கு! ஆனா ஏன் ஸ்டெடில மட்டும் கோட்டவிட்டுறீங்க?"😏
அஅஅஅ 💁 எங்க சுத்துனாலும் இங்க வந்துராங்கப்பா!
காயு:"அண்டி கொஞ்சமாவது ரெஸ்ட் வேணும் அண்டி! "😜
கோசலை:"ஆமா அண்டி இப்பவே எல்லாத்தையும் யூஸ் பண்ணிறக்கூடாது அண்டி அப்படி ரெஸ்ட் எடுக்க வச்சனால தான் இப்ப சூடா ப்ளான் ரெடி ஆச்சு!!"😛😝
செண்பகம்:"சரி நாங்க பர்ச்ட் உள்ள போறோம்! வா நிவே "
பாரதி:"நிவே க்ரெக்ட்டா பாத்து சிக்னல் குடுங்க டி!"😮
நிவேதா:"ம்ம் நாங்க பாத்துக்குறோம்!"
🕓
🕟
ஹேமா:"ஏ! என்னடி இவளுங்க போயி அரைமண்நேரம் ஆகுது! இன்னும் சிக்னல காணும்??"😫
அபி:"ஒரு வேளை உள்ள போனவங்கள புடிச்சு ஸ்டெடில உக்கார வச்சுட்டாங்களோ?"😕
கனி:"கேர்ள்! எப்படி இருந்தாலும் அவங்க இந்த ஸ்டெப்ஸ் வழியா தானே போனும்?"😒
அமினா:"ஒரு வேலை அவங்கள் மற்றோரு ஸ்டெப்சில் சென்றிருந்தால்?"😞
பாரதி:"இதுக்கு தான் அப்பவே சொன்னேன் வேணாம்னு கேட்டீங்களா?"😯
கோசலை:"ஒரு வேளை வில்லிங்கள்ட மாட்டிருந்தா?"😷
காயு:"அவசகுணமா பேசாத டி!"😓
அம்மா:"எதுக்கு இவ்ளோ கஷ்டம்? நா வேணா பிரின்ஸிப்பால்ட்ட கேக்கவா? இந்த ஒரு டைம்னு ?"😟
YOU ARE READING
தெளிந்த நிலவு
Teen Fictionமேகக் கூட்டங்களின் உலாவில் தெரியும் நிலவைவிட... மேகக் கூட்டத்தை விளக்கி பார்க்கும் நிலவே.. முழுமையான அழகு வழியும் நிலவாகும்... இதுவே வாழக்கை, இடையூறை விளக்கினால்.. வாழ்க்கையின் முழு அழகு புரியும், இக்கதை உண்மை சம்பவமே.. கொஞ்சம் நானும் அதில் கதைக்கி...