ற்

312 47 41
                                    

ஒரு வழியா கீழ போனா!!

சத்யா மேம்:"என்னம்மா அன்னோன்ஸ் பண்ணி எவ்வளோ நேரம் ஆகுது?? இப்படி ஆடி அசஞ்சு வரீங்களே மா"😮

காயு:"அது ட்றெஸ் வாஷ் பண்ணிட்டு இருந்தோம் மேம்"😜

அடிப்பாவி😒

கோசலை :"ஆமா மேம்"😮

வேற வழி!! 😥

சத்யா மேம் :"ம் எப்ப பாரு எதாவது சொல்லுங்க! சரி ஹேமா ஓட பேரண்ட்ஸ் வெளில வைட் பண்றாங்க! போங்க!"

அஅ! இப்ப வில்லி என்ன சொன்னுச்சு!!! 🙊

அட இவளும் என்னைய பாத்து முழிக்குறா??🙈

கோசலை:"மேம்! நாங்களா?"😳

சத்யா மேம்:"இல்லமா! நா தான்! கேக்குறா பாரு! இப்ப நா என்ன ஹிந்திலயா சொன்ன?"

காயு:"இல்ல மேம்! நா…ங்…க?"😨

நான்சி மேம்:"அவங்க பேரண்ட்ஸ் பிரின்சுபால்ட பேர்மிஷன் வாங்கிடாங்க மா!"

காயு, கோசலை:"ஐஐஐஐஐ"😸😹🙌🙌

சத்யா மேம்:"யப்பா! என்னா கத்து கத்துங்க! நீங்க எல்லாம் பொம்ள புள்ளைங்கமா!"🙉

காயு, கோசலை :"இஇஇ"😂😁😀

நான்சி மேம்:"எப்பா பாரு இழிச்சுட்டே இருங்க! போங்க!"

காயு:"ஏ! நீ போய் அவங்கள கூட்டிட்டு வா"😋

எது ?? ஸ்நேக்ஸ்!! 😱

கோசலை:"இல்ல இல்ல நீ போ நா போய் ஆண்டிய பாக்குறேன்"😜😝

நான்சி  மேம்:"இரு இரு! யார கூட்டிட்டு வரனும்"

காயு:"ப்ரண்ட்ஸ் மேம்"😄

சத்யா மேம்:"ஆஆ"

கோசலை:"ஆமா மேம் எங்க ப்ரண்ட்ஸ்!"😄

நான்சி மேம் :"யாருனு சொல்லுங்க மா"

காயு:"கொசு.…, அபி"👆✌

சத்யா மேம்:"ஏஏ!கொசுவா??"😎

கோசலை:"பாரதி மேம்!"😄

நான்சி மேம்:"அவள ஏன்டி கொசுனு கூப்புறீங்க?"😑

காயு:"கொசு மாறி தானே மேம் இருக்கா??"😜

தெளிந்த நிலவுWhere stories live. Discover now