" டேய் மச்சி நான் காதல தோத்துடேன்மச்சி, காதல மட்டுமில்ல வாழ்கையிலும் நான் தோத்துடன் டா. மச்சி நான் செய்ற எல்லா வேலையும் எனக்கு வெற்றிதானே மச்சி, ஆனால் இந்த லவ் விசயத்தில மட்டும் நான் தோத்துடேன் டா. அவ என்னை லவ் பண்ணலடா... முதல்முறைய ஒரு பெண்ணுகிட்ட தோத்துபோயிடேன் மச்சி, என்னால இத தாங்க முடியல... என்னையவிட அவளுக்கு அவன தான் மச்சி பிடிச்சுருக்கு, அவ அவனதான் மச்சி லவ் பண்ற, " அழுதுகொண்டே அவர்களிடம் பகிர்ந்தான்.....
அவன் நண்பர்களுக்கு ஒன்னும் புரிந்திடவில்வை.. முதல் முறை கார்த்திமை அழுவதை இப்பொழுதான் பார்க்கிறார்கள் எதாவது பிரச்சினைய இருக்குமோ என்றெண்ணி அவனிடம் கேட்க ஆரம்பித்தனர்.." டேய் மச்சி என்னாட பிரச்சினை உனக்கு, லவ்ல வாழ்கையில தோத்துடேங்ற, என்ன நடந்துச்சு, எங்கிருந்து வர
யார்ப்பார்த்த, யார்கிட்ட பேசிட்டு வர "கார்த்தி மால்ல நடந்த எல்லா விசயத்த சொல்ல, அதைகேட்ட அவன் நண்பர்கள் அதிர்ச்சியிலும் சந்தேகத்திலும் இருந்தனர்.....
" டேய் கீர்த்தீ அர்ஜூன லவ் பண்றால என்னால நம்பவே முடியலடா " கணேஷ் கூற,
" ஆமா அத கேட்டதலிருந்து என் இதயத்துல இருந்து யாரோ கத்திய இறக்குனது மாதிரி இருந்துச்சு டா "
" கார்த்தி கீர்த்தீ அப்படிலாம் கிடையாதுடா அவ அர்ஜூன லவ் பண்ணிருக்க மாட்ட அவங்க பேசுனத முழுசாகேட்காம கேட்டுபாதி மட்டும் கேட்டு நீ தப்பா புரிஞ்சுருக்க நினைக்கிறேன் "
" டேய் நீ என்ன லூசாடா, அவ தான் அவன் காதல ஏத்துகிட்டால அப்புறம் என்னடா.... அவ அவன தான் லவ் பண்றா இதுல தப்பா புரிஞ்சுகிறதுல என்ன இருக்கு " சுரேஷ்..
" டேய் கார்த்தி நீ வேணா கீர்த்தீ கிட்ட பேசிப்பாறேன் அவ என்ன சொல்லுறான்னு கேளுடா "
" எதுக்குடா கேட்கனும், நான் போய் கேட்க, அவா ஆமா நான் அர்ஜூன் தான் லவ் பண்றேன், நீ உன்னுடைய பெட்ல தோத்துட்டேன்னு சொல்லுவா அத கேட்க சொல்லுறியா , அதெல்லாம் கேட்டா அந்த இடத்தில செத்துருவேன்டா "
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...