அத்தியாயம் 14

4.1K 174 34
                                    

கீர்த்தீக்கு சந்தோஷ்ம், ஆச்சரியம்,..... '  எப்படி நம்ம யார்  வாங்கிருப்பா  ' அதே யோசனை தான் அந்த மூவரும் இருந்தனர்..

" எந்த பேக்குடி இந்த ஆர்ட் போயி வாங்குச்சு அவனுக்கு கண்ணு தெரியுமா தெரியாதா அவனுக்கு ரசனையே இல்ல இந்த ஆர்ட்டை போய் வாங்கிருக்கான்... "

" அடியே கொழுப்புடி உனக்கு, என் ஆர்ட்க்கு என்ன குறைச்சல் "

" இல்ல கீர்த்தீ, இங்க எத்தனையோ ஓவியம் இருக்கச்ச, உன் ஓவியத்த வாங்கின பேக் நான் பார்த்தே ஆகனும் யாரா இருக்கும் அந்த பேக் " யோசிப்பது போல் நின்றவளை முறைத்தாள் கீர்த்தீ...

" அந்த பேக் நான் தான்மா " என்று பின்னாடி யாரு கூற நால்வரும் திரும்பினர்

அங்கே கோர்ட் சுட்டு போட்டு அணிந்து பக்க பிஸ்னஸ்மேன் அவர் தான் அந்த பெஸ்டிவலின் சிப் கெஸ்ட்டாக வந்திருந்தார். கார்த்திக்கின் தந்தைதான் அங்கே சீப் கெஸ்ட்டாக வந்திருந்தார்.....

" அந்த ஓவியத்தை நான் தான் வாங்கினேன், அந்த ஆர்ட் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது அது மட்டுமில்ல அந்த ஓவியத்தை வரைந்தபொண்ணும் நல்ல பொண்ணு அந்த பொண்ணுக்காகவும் தான் இந்த ஓவியத்தை  நான் வாங்கினேன். "

" இந்த ஓவியத்தை  வாங்கினதுக்கு ரொம்ப நன்றி சார் எங்க என் ட்ராயிங்  யாரு வாங்குவான்னு கவலையா இருந்திச்சு ,.. ஆன நீ வாங்கினது ரொம்ப பெருமையா இருக்கு... உங்கள அந்த காப்பகத்தில பார்க்கும் போது சாதாரண ஆள் மாதிரி தான் இருந்தீங்க, ஆனால் இங்க உங்கள இப்படி பாப்பேன் நினைக்கவேல்ல சார் எவ்வளவு  பெரிய பிஸ்னஸ்மேன சாதாரண ஆள் மாதிரி நம்ப முடியல  "

" கீர்த்தீமா இடத்துக்கேற்றார் போல் நம்ம இருக்கனும் இது ஒரு festival மா இங்க நிறைய வி.ஐ.பிஸ் வருவாங்க நம்ம அவங்களுக்கு எற்றார் போல நம்ம இருக்கனும், அங்க அந்த காப்பகத்துல குழந்தைகள் கூட அங்க சாதாரணமா தான் இருக்கனும் அங்க இங்க இருக்கிற மாதிரி இருந்தா குழந்தைகள் நம்மல பாத்து பயப்பட தான் செய்வாங்க என்னோட ப்ர்சனல் விசயங்கள எப்பையும் சாதாரணமா தான் இருப்பேன் ஆபிஸ்லா இப்படி தான் இருப்பேன். "

                 "வருவான்"Where stories live. Discover now