சூரியன் தன் அதிக்கத்தை தொடர அந்த காலைப் பொழுதில் அந்த மண்டபம் முழுவதும் பரப்பாக இருந்தது.மணமக்களை ஆசிர்வதிக்க,கல்யாணத்திற்கு அழைத்த அனைவரும் வர தொடங்கினார்..மணமக்கள் தங்களை அலங்கிகரிக்க தொடங்கினார்..பெரியோர்கள் தங்கள் விருந்தாளிகளை வரவேற்றனர்..ஜயர் தன் வேலை செய்துகொண்டு மணமகனை அழைத்தார்.மணமகனாகிய கார்த்திக் மேடையில் தன்னிடத்தில் அமர்ந்து ஐயர் சொல்லுவதை செய்து கொண்டுடிருந்தாலும் அவன் எண்ணமே கீர்த்தீயின் வரவை எதிர்ப்பார்த்து தான்,ஐயர் தன் பொன்னான வாயால் எப்போது மணப்பெண்ணை அழைப்பார் என்று இருந்தது கார்த்திற்கு,அவன் எண்ணம் நிறைவேற்றும் வகையில் ஐயர் மணமகளை அழைத்து வர சொல்ல கார்த்தியின் முகம் பளிச்சிட்டது...தன் முகத்தை கீர்த்தீ வரும் திசை நோக்கி திருப்பினான்.....
இதுவரை ஓவியங்கள் வரைந்தவள் இன்று
இன்று ஓவியமாய் இருக்கிறாள்.
ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி
அழுகு சேர்த்தவள் இன்று
வண்ணங்கள் சேர்ந்து அவளை
அழகாக்கின,,,,
கருப்பு அவள் விழியில் சேர்ந்து
மையாகி சிலிர்த்தது
சிகப்பு அவள் உதட்டில் சேர்த்து
கண்ணங்களிலும் படர்ந்தது
நாணத்தால்,மருதாணி இட்டு கைகளிலும் தவழ்ந்தது...
மஞ்சள் அவளை ஆசிர்வதிக்கும் அர்ச்சதை ஆகியது
பூக்கள் அவளின் கருங்கூந்தலை
அலங்கரித்து அழகு சேர்ந்தது
ஆபரணங்கள் தான் பங்கிற்கு அவளை
அழகாக்கியது.இவள் நான் வரைந்த ஓவியமேன்று பிரம்மனும்
கர்வம் கொண்டான்..,,அழகு ஓவியமாய் வந்த கீர்த்தீயை கண்டு அனைவரின் கண்கள் விரிந்த ஆச்சிரியத்தில், அவளை கண்ட கார்த்திக்கின் நிலைமை ஐய்யோ பரிதாபம் கண் இமைக்காமல் அவளே பார்க்க...
" டேய் நீ வடிக்கிற ஜொல்ல, ஊரே பார்க்குது அதுமட்டும் இல்ல நீ வடிக்கிற ஜொல்லால் அக்னி அனைந்திட போகுது வாய் முடிட்டு அவரு சொல்லறத செய்டா... "
ஹிஹிஹி,..,.. அசடு வழிய சிரித்தான்.....
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...