கீர்த்தீ கார்த்திக்காக காத்துகொண்டிருக்க அவள் முன் வந்த நின்ற கார்.,, அதில் வந்தவர்கள் அவளை கடத்திச்சென்றனர்.,
அந்த கார் நேர அந்த காட்ஜேஜூக்கு வாசலில் வந்து நின்றது...அதிலிருந்து கீர்த்தீயை அந்த காட்டேஜூக்குள்ளே விட்டவர்கள் எல்லா கட்டுகளையுய் அவிழ்த்து விட்டு சென்றனர்...கீர்த்தீ கண்ணை கசக்கிட்டு பார்க்க, அங்கே யாருமில்லை. அவள் சுத்தி பார்க்க, அது அழகான காட்டேஜ்.அந்த காட்டேஜ்ஜின் பெரிய ஹால் அதில் மாடி இருந்தது அதிலும் ஒரு பெரிய ஹால் அதில் கட்டில் இருந்தது இருந்தது...
கீழே ஹால்லை தான்டி கீச்சனும்.. எதிரில் அறைகளும் இருந்தது.... மாடியேறி வந்தவள் அங்கே கண்ணாடி கதவினை திறந்து பால்கனிக்கு வர அவளிருக்கும் இடமதை தவிர மேகங்கள் சூழபட்டு மறைத்திருந்தது... குளிர் பரவ, தன் கைகளை தேய்த்துவாறு புரியாமல் பார்த்தாள்... குளிரில் அவள் தேகம் சிவந்தது, மூக்கின் நுனி கன்னங்கள் சிவந்து போயிருந்தாள்..அவளை பின்னின்று யாரோ அணைக்க, திரும்பியவளுக்கு அவனை கண்டதும் உயிரே வந்தது... கார்த்திக்கை கட்டிக்கொண்டாள் ." எப்படி கார்த்தி நீ இங்க வந்த அதுமட்டுல ஏன் அவங்க என்ன இங்க கூட்டிட்டு வரனும்,,.,"
" நான் தான் அவங்கிட்ட சொல்லி உன்னைய இங்க கூட்டிட்டு வர சொன்னேன்...,"
" எதுக்கு இது யாரோட வீடு இங்க ஏன் என்னை கூட்டிட்டு வர சொன்ன அதுவும் அவங்க இரண்டு பேரும் கடத்திட்டு போற மாதிரில கூட்டிட்டு வந்தாங்க....."
" ஆமா நான் தான் உன்னைய கடத்த சொன்னேன்...."
" அடப்பாவி கட்டுன பொண்டாட்டியே கடத்த சொல்லிருக்க நீயேல்லாம் மனுஷனாடா..."
" கட்டின பொண்டாடிய கடத்தமா ஊரான் வீட்டு பொண்டாட்டிய கடத்துவாங்க."
" எதுக்குடா என்ன கடத்திட்டு வந்த...."
" உன்னை வச்சு எங்கப்பாகிட்ட பணம் கேட்க....."
" டேய் விளையாடமா சொல்லுறா.... "
" ஹேய் இது நம்ம ஹனிமூனு டி உனக்கு சப்ரைஸ் பண்ண அப்படி கூட்டிட்டு வர சொன்னேன்...."
YOU ARE READING
"வருவான்"
Romance#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான...